கந்தன் மாறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கந்தமாறன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கந்தமாறன் என்பவன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வரும் சம்புவரையர் குல சிற்றரச கதாப்பாத்திரம் ஆவான். இவன் பொன்னியின் செல்வன் புதினத்தின் நாயகனான வந்தியத்தேவன் என்பவனின் நன்பனாய் இருந்து பின் சந்தேகத்தால் இருவரும் பிரிந்தது போல் புதினப்படுத்த பட்டிருக்கிறது. இவனின் தங்கை மணிமேகலை.

[தொகு] சங்ககால எதிரிகள்

இப்புதினத்தின் படி இவன் வழிமுறையான சம்புவரையர் குலம் வல்வில் ஓரி என்ற சங்ககால குறுநில மன்னனின் வம்சத்தின் வழி வந்தவனாக சித்தரிக்கப்பட்டது. இந்த ஓரி மன்னன் காரி என்னும் மன்னனால் கொல்லப்பட்டான். இப்புதினத்தில் வரும் மலையமான் என்னும் கதப்பாத்திரம் இக்காரி மன்னனின் வம்சத்தில் வந்தவன். இதனால் சம்புவரைய மன்னர்களுக்கும் இக்காரி குடும்பத்திற்கும் உட்புகைச்சல் இருந்தது போல் அமைக்கப்பட்டிருந்தது.

கல்கியின் பொன்னியின் செல்வன்
கதை மாந்தர்
வந்தியத்தேவன் | அருண்மொழிவர்மன் | குந்தவை | ஆழ்வார்க்கடியான் நம்பி | அநிருத்தப் பிரம்மராயர் | சுந்தர சோழர் | வானதி | நந்தினி | பெரிய பழுவேட்டரையர் | சின்னப் பழுவேட்டரையர் | ஆதித்த கரிகாலன் | செம்பியன் மாதேவி | பூங்குழலி | மந்தாகினி | பார்த்திபேந்திர பல்லவன் | கந்தமாறன் | சேந்தன் அமுதன் | மணிமேகலை
பா    தொ
"http://ta.wikipedia.org/w/index.php?title=கந்தன்_மாறன்&oldid=927026" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி