கடியன்லென

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடியன்லென

கடியன்லென
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - கண்டி
அமைவிடம் 7°01′01″N 80°34′59″E / 7.017°N 80.583°E / 7.017; 80.583
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 974 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

கடியன்லென (Kadiyanlena தமிழில் சிலவேளைகளில் கடியஞ்சேனை) இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது பத்தனை, நாவலப்பிட்டி பெருந்தெருவில் நாவலப்பிட்டி நகரிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நிர்வாகம் பஸ்பாகே கோரளை வட்டார செயலாளர் பிரிவாலும் உள்ளூராட்சி பஸ்பாகே கோரளை பிரதேச சபையாலும் மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதியில் தேயிலைப் பெருந்தோட்டங்கள் அதிகளவில் அமைந்துள்ளன. இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் தேயிலைத் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். நகரம் கண்டி-நுவரெலியா மாவட்ட எல்லையில் கண்டி பக்கமாக அமைந்துள்ளது. நகருக்கருகில் கெட்டபுலா நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.


இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் {{{படிம தலைப்பு}}}
மாநகரசபைகள் கண்டி | மாத்தளை | நுவரெலியா
நகரசபைகள் நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன
சிறு நகரங்கள் அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை

7°1′N 80°35′E / 7.017°N 80.583°E / 7.017; 80.583

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடியன்லென&oldid=1992988" இலிருந்து மீள்விக்கப்பட்டது