கினிகத்தனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

6°59′11″N 80°29′22″E / 6.98639°N 80.48944°E / 6.98639; 80.48944

கினிகத்தனை

கினிகத்தனை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - நுவரெலியா
அமைவிடம் 6°59′11″N 80°29′22″E / 6.9864°N 80.4894°E / 6.9864; 80.4894
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 642 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 20680
 - +9452
 - CP

கினிகத்தனை இலங்கையின் மத்திய மாகணத்தின் நுவரெலியா தேர்தல் மாவடத்தில் நுவரெலியா நகரில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும் நாவலப்பிட்டி நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது அவிசாவளை நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் ஏ-7 பெருந்தெருவில் அமைந்துள்ளது. இலங்கையின் மத்திய மலை நாட்டுக்கு நுழையும் தென்மேற்கு கணவாய் இந்நகரமாகும். இலங்கையின் இரண்டு முக்கிய ஆறுகளான மகாவலி கங்கை , களனி கங்கை என்பவற்றின் நீரேந்துப்பகுதி பிரிப்புக் கோட்டில் இது அமைந்துள்ளது. இங்குள் காவல் நிலையத்தில் மழை நீரானது இரண்டு ஆறுகளுக்கும் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியத் தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இந்த நகரில் இனக்கலவரங்கள் அடிக்கடி நிகழ்வது வழக்கமாகும். இதன் அரசியல் நிர்வாகம் அம்பகமுவா பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் {{{படிம தலைப்பு}}}
மாநகரசபைகள் கண்டி | மாத்தளை | நுவரெலியா
நகரசபைகள் நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன
சிறு நகரங்கள் அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=கினிகத்தனை&oldid=1345412" இலிருந்து மீள்விக்கப்பட்டது