கசெர்பிரம் II
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| கசெர்பிரம் II | |
|---|---|
அடிவார முகாமில் இருந்து கசெர்பிரம் II இன் தோற்றம் |
|
| உயரம் | 8,035 metres (26,362 ft) Ranked 13th (பாகிசுத்தானில் 5 ஆவது) |
| அமைவிடம் | பாகிசுத்தானில் கில்கிட்-பால்டிசுத்தான்/ (சீனா) |
| தொடர் | காராக்கோரம் |
| சிறப்பு | 1,523 m (4,997 ft) |
| ஆள்கூறுகள் | அமைவு: |
| முதல் ஏற்றம் | யூலை 8 1956, ஆசுத்திரியக் குழு |
| சுலப வழி | பனியேற்றம் |
கே4 எனவும் அழைக்கப்படும் கசெர்பிரம் II உலகின் 13 ஆவது உயரமான மலையாகும். இது பாகிசுத்தானுக்கும், சீனாவுக்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ளது. இது இமயமலைத் தொடரின் காராக்கோரம் தொடரில் ஒரு பகுதியாக உள்ளது. 1956 ஆம் ஆண்டில், ஆசுத்திரிய மலையேறும் குழுவைச் சேர்ந்த பிரிட்சு மொராவெக், சோசப் லாச், ஆன்சு விலென்பார்ட் ஆகியோர் முதன் முதலான இதன் உச்சியை அடைந்தனர்.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] குறிப்புகள்
[தொகு] வெளியிணைப்புக்கள்
|
|
|---|
| எவரெஸ்ட் · கே2 · கஞ்சன்சுங்கா · லோட்சே · மக்காலு · சோ ஓயு · தௌலகிரி · மனசுலு · நங்க பர்பத் · அன்னபூர்ணா 1 · கசெர்பிரம் 1 · அகலமுகடு · கசெர்பிரம் II · சிசாபங்மா |