அன்னபூர்ணா 1
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| அன்னபூர்ணா | |
|---|---|
அன்னபூர்ணா I உம் (இடது) பாங்கும் (வலது) |
|
| உயரம் | 8,091 metres (26,545 ft) 10 ஆவது நிலை |
| அமைவிடம் | நடு நேபாளம் |
| தொடர் | இமயமலை |
| சிறப்பு | 2,984 m (9,790 ft)[1][2] |
| ஆள்கூறுகள் | அமைவு: |
| முதல் ஏற்றம் | 1950 இல் மொரிசு ஏர்சொக்கும் லூயிசு லாச்செனலும் |
| சுலப வழி | பனி ஏற்றம் |
| பட்டியல் | எட்டாயிரம் மீட்டர்களுக்கு மேற்பட்டவை அதி சிறப்பு |
அன்னபூர்ணா 1, இமயமலைத் தொடரின் அன்னபூர்ணா என்னும் துணைத் தொடரில் உள்ள ஒரு மலை ஆகும். 8,091 மீட்டர்கள் (26,545 அடிகள்) உயரம் கொண்ட இது உலகின் பத்தாவது உயரமான மலை. 1950 ஆம் ஆண்டு யூன் 3 ஆம் தேதி பிரான்சு நாட்டைச் சேர்ந்த மலையேறும் குழுவைச் சேர்ந்த மொரிசு ஏர்சொக்கும் லூயிசு லாச்செனலும் முதன் முதலாக இதன் உச்சியை அடைந்தனர்.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] குறிப்புகள்
- ↑ "Annapurna - peakbagger.com". பார்க்கப்பட்ட நாள் 2009-01-12.
- ↑ "Nepal/Sikkim/Bhutan Ultra-Prominences - peaklist.org". பார்க்கப்பட்ட நாள் 2009-01-12.