கசெர்பிரம் 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கசெர்பிரம் 1
HiddenPeak.jpg
கசெர்பிரம் 1
உயரம் 8,080 மீட்டர்s (26 அடி)
நிலை 11ஆவது (பாகிசுத்தானின் 3 ஆவது உயரமானது)
அமைவிடம் பாகிசுத்தானின் வடபகுதி/ (சீனா-காசுமீர்[1])
தொடர் காராக்கோரம்
சிறப்பு 2,155 மீ (7 அடி)
ஆள்கூறுகள் 35°43′N 76°42′E / 35.717, 76.7அமைவு: 35°43′N 76°42′E / 35.717, 76.7
முதல் ஏற்றம் யூலை 5 1958, அமெரிக்க மலையேறும் குழு
சுலப வழி பனியேற்றம்
பட்டியல் எட்டாயிரம் மீட்டருக்கு மேற்பட்டவை
அதிசிறப்பு
Gasherbrum I is located in Pakistan
{{{alt}}}
Gasherbrum I
Location on Pakistan/China border

கே5 அல்லது மறைந்துள்ள முகடு எனவும் அழைக்கப்படும் கசெர்பிரம் 1, பாகிசுத்தனுக்கும், சீனாவுக்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ள ஒரு மலையாகும். இது உலகின் 11 ஆவது உயரமான மலை. இமயமலைத் தொடரின் காராக்கோரம் பகுதியில் இது அமைந்துள்ளது. "மின்னும் சுவர்" என்னும் பொருள் கொண்ட இப் பெயர் மிகவும் தெளிவாகத் தெரிவதும், அருகில் அமைந்துள்ளதுமான கசெர்பிரம் IV மலையின் தோற்றத்தைத் தழுவி ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. This region is located between the LOC

வெளியிணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கசெர்பிரம்_1&oldid=1496323" இருந்து மீள்விக்கப்பட்டது