எதியோப்பிய குறுங்கீரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எதியோப்பிய குறுங்கீரி | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||
|
||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||
| Helogale hirtula ஓல்ட் ஃபீல்ட், 1904 |
||||||||||||||||
| எதியோப்பிய குறுங்கீரி வசிப்பிடங்கள் | ||||||||||||||||
எதியோப்பிய குறுங்கீரி, கீரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை கிழ்க்காப்பிரிக்க நாடுகளான எதியோப்பியா, கென்யா, சோமாலியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Kingdon, J., Van Rompaey, J. & Hoffmann, M. (2008). Helogale hirtula. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 22 March 2009. Database entry includes a brief justification of why this species is of least concern