எதியோப்பிய குறுங்கீரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எதியோப்பிய குறுங்கீரி
Ethiopian dwarf mongoose
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
குறுங்கீரி
இனம்:
H. hirtula
இருசொற் பெயரீடு
Helogale hirtula
ஓல்ட் ஃபீல்ட், 1904
எதியோப்பிய குறுங்கீரி வசிப்பிடங்கள்

எதியோப்பிய குறுங்கீரி (Ethiopian dwarf mongoose)(மற்ற பெயர்கள்: பாலைவனக் குறுங்கீரி, சோமாலியக் குறுங்கீரி) கீரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை கிழக்காபிரிக்க நாடுகளான எதியோப்பியா, கென்யா, சோமாலியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Helogale hirtula". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008. Database entry includes a brief justification of why this species is of least concern
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதியோப்பிய_குறுங்கீரி&oldid=3623265" இலிருந்து மீள்விக்கப்பட்டது