இலங்கை இனக்கலவரம், 1958
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இலங்கை இனக் கலவரம், 1958 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| 1958 இலங்கை இனக்கலவரம் | |
|---|---|
![]() இலங்கையின் அமைவிடம் |
|
| இடம் | இலங்கை |
| நாள் | மே, சூன் , 1958 |
| தாக்குதலுக்கு உள்ளானோர் |
முக்கியமாக இலங்கைத் தமிழர், சில சிங்கள மக்கள் |
| தாக்குதல் வகை |
வெட்டிக் கொலை, எரிப்பு, கத்திக் குத்து |
| ஆயுதம் | கத்திகள், பொல்லுகள், தீ |
| இறப்பு(கள்) | 300[1] |
| காயமடைந்தோர் | 1000+ |
1958 காலப்பகுதியில் இலங்கையில் இலங்கைத் தமிழர், மற்றும் சிங்கள மக்களுக்கிடையே ஏற்பட்ட கலவரங்களையே தொகுப்பாக 1958 இனக்கலவரம் எனப்படுகின்றது. இந்தக் கலவரங்கள் பல கிழக்குப் பகுதியில் உள்ள பொலநறுவையில் தோற்றம் பெற்றாலும் விரைவில் தலைநகர் கொழும்புக்கும் பிற இடங்களுக்கும் பரவியது. இந்த இனக் கலவரங்களில் தமிழர்களும் சிங்கள மக்களைத் திரும்பித் தாக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளடக்கம் |
நெருக்கடிநிலை 56 - நூல் (Emergency 58) [தொகு]
"Emergency '58 : the story of the Ceylon race riots" என்ற நூல் Tarzie Vittachi என்ற ஊடகவியலாளரால் இந்தக் கலவரங்கள் பற்றி எழுதப்பட்டது.
இவற்றையும் பார்க்க [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "An evolving army and its role through time". Sunday Times. 2005-10-16. http://sundaytimes.lk/051016/plus/4.html. Retrieved 2008-10-29. "The outbreak of island wide ethnic violence from May 24–27, 1958, saw for the first time the deployment of military personnel under emergency proclamations throughout the entire island, where Colombo and the North and East of the country witnessed the worst violence leading to over 300 deaths."
