இயக்கச் சமன்பாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரபார்ந்த விசையியல்

நியூட்டனின் இரண்டாவது விதி
வரலாறு · காலக்கோடு

இயற்பியலில், இயக்கச் சமன்பாடுகள் (equations of motion) எனப்படுபவை திசைவேக வளர்ச்சியுடன் நகரும் அல்லது இயங்கும் ஒரு பொருளின் நிலையினை நேரம் சார்பாக விளக்கும் சமன்பாடுகளாகும்.[1]

U என்பதை தொடக்கத் திசைவேகமாகவும், V என்பதை கடைசித் திசைவேகமாகவும், t என்பதை இந்த திசைவேக மாற்றம் நிகழ தேவையான கால அளவு வினாடிகளிலும், a என்பது வேகவளர்ச்சி அல்லது வேகத்தளர்ச்சி என்றும், S என்பது இந்த t என்கிற கால அளவில் நகர்ந்த தூரம் என்றும் கொண்டால்

V= U+ at
S= Ut+ ½ at²
V²= U² +2as.

ஆகியவைகளே இயக்கச் சமன்பாடுகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Encyclopaedia of Physics (second Edition), R.G. Lerner, G.L. Trigg, VHC Publishers, 1991, ISBN (Verlagsgesellschaft) 3-527-26954-1 (VHC Inc.) 0-89573-752-3
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயக்கச்_சமன்பாடுகள்&oldid=2745841" இலிருந்து மீள்விக்கப்பட்டது