அமேசான் கின்டில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Amazon Kindle
Amazon Kindle logo.svg
Amazon Kindle 3.JPG
A third generation Kindle in graphite color
உருவாக்குனர் Amazon.com
உற்பத்தியாளர் Foxconn
வகை E-book reader
வெளியீட்டு தேதி நவம்பர் 19, 2007 (2007-11-19)
விலை $399
இயக்க அமைப்பு Linux 2.6.26
ஆற்றல் 3.7 V, 1750 mAh lithium polymer, BA1001 model
மைய செயற்பகுதி Freescale 532 MHz, ARM-11
சேமிப்பு திறன் (total/user available) 256 MB/180 MB (original) or 2 GB/1.4 GB (Kindle 2) or 4 GB/3 GB (Kindle 3) or 4 GB/3.3 GB (Kindle DX) internal flash memory
நினைவகம் 256 MB (Kindle 3)
Display in diagonal,
3.6 in (91 mm) × 4.8 in (122 mm),
600 × 800 pixels or 0.48 megapixels,
167 ppi density,
4-level grayscale (original)
or 16-level grayscale (Kindle 2 and 3)
electronic paper
உள்ளீடு USB 2.0 port (micro-A connector),
SD card (original model only),
3.5 mm stereo headphone jack
built-in stereo speakers,
AC power adapter jack
Connectivity Amazon Whispernet using EVDO/CDMA AnyDATA wireless modem (selected models),
802.11bg Wi-Fi (Kindle 3)
Dimensions 8.0 × 5.3 × 0.8 in (203 × 135 × 20.3 mm) (original)
8.0 × 5.3 × 0.36 in (203 × 135 × 9.14 mm) (Kindle 2)
7.5 × 4.8 × 0.34 in (190 × 123 × 8.51 mm) (Kindle 3)
10.4 x 7.2 x 0.38 in (264 x 183 x 9.65 mm) (Kindle DX 2)
Weight 10.2 oz (290 g) (Kindle 1 & 2)
8.7 oz (247 g) (Kindle 3)
8.5 oz (241 g) (Kindle 3 Wi-Fi only)
18.9 oz (540 g) (Kindle DX 2)

அமேசான் கின்டில் என்பது அமேசான்.காம் இனால் உருவாக்கி அறிமுகப்படுத்தப்பட்ட மின்னூல்களை இலகுவாக வாசிக்க உதவும் ஒரு கருவியாகும். இதனை பயன்படுத்துவோர் கம்பியற்ற இணைப்புக்களின் உதவியுடன் மின்னூல்கள், செய்தித்தாள்கள், செய்தி இதழ்கள், வலைப்பதிவுகள் போன்ற அனைத்து எண்முறை ஊடகங்களையும் இணைய உலாவிகள் மூலம் தேடிப் பெற்றுக் கொள்ளவும், வாங்கவும், தரவிறக்கம் செய்து கொள்ளவும், எளிதாக மின்னூல்களை வாசிக்கவும் இந்தக் கருவி பயன்படுகின்றது[1].

கின்டில் வன்பொருள் கருவிகள் மின்தாள்களில் எழுத்துக்கள், வடிவங்களை (electronic paper) காட்சிப்படுத்துகின்றன. இதனால் தாள்களில் வாசிப்பது போன்ற தோற்ற உருவாக்கம் பெறப்படுகின்றது. அத்துடன் இவை குறைந்தளவு ஆற்றலைப் பயன்படுத்தவும் உதவுகின்றது.

அமேசானின் 2011 மே மாத அறிக்கையில், கடந்து சென்ற ஆண்டில் அச்சிடப்பட்ட நூல்களை விடவும் அதிகளவில் கின்டில் நூல்கள் தம்மால் விற்பனை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது[2][3].

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அமேசான்_கின்டில்&oldid=1559897" இருந்து மீள்விக்கப்பட்டது