தொடுதிரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தொடுதிரை வசதியுடன் கூடிய ஏசர் நிறுவனத்தின் ஆஸ்பயர் 8920 மடிக்கணினி. இதன் தொடுதிரையின் மூலம் இதனுடைய சப்தத்தை அதிகரிக்க அல்லது குறைக்க முடியும்.

தொடுதிரை என்பது ஒரு மின்னனு காட்சி சாதனம் ஆகும். இதனால், எந்தவொரு இடத்திலும் இதன் மீது தொடப்படும் இடத்தை அறிந்து கொள்ள முடியும்.

இவை தற்போது பெறும்பாலான எண்முறை மின்னனு சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்கிறது. தனிநபர் எண்மத்துணை, நகர்பேசி, செயற்கைக்கோள் வழிசெலுத்து சாதனங்கள்,மற்றும் வீடியோ விளையாட்டுகள் போன்றவற்றிலும் உபயோகப்படுத்தப்படுகின்றன.

நோக்கியா நிறுவன கைப்பேசியில் உள்ள தொடுதிரை.
"http://ta.wikipedia.org/w/index.php?title=தொடுதிரை&oldid=1121617" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்