சுட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
A contemporary computer mouse, with the most common standard features: two buttons and a scroll wheel.

சுட்டி என்பது கணினிக்கு தகவல்களை உள்ளீடு செய்ய உதவும் ஒரு வெளிப்புறக் கருவி. காட்சித்திரையில் தோன்றும் எழுத்துக்களை அல்லது படங்களைச் இது சுட்ட வல்லது. படத்தில் காட்டப்பட்டது போன்று கைக்கடக்கான ஒரு சிறு பெட்டி, அதன் மேலே ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொத்தான்களே இந்த சுட்டி. இதை தட்டையான ஒரு பரப்பில் வைத்து நகர்த்துவதன் மூலம் அதற்கு இணையான நகர்வை அது திரையில் செய்யும். சுட்டியால் திரையை நகர்த்தலாம், ஒன்றைத் தேர்தெடுக்கலாம், அல்லது நிகழ்த்தலாம். இது 1981 ஆம் ஆண்டளவில் கணினியுடன் பாவனைக்கு முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.


"http://ta.wikipedia.org/w/index.php?title=சுட்டி&oldid=1608896" இருந்து மீள்விக்கப்பட்டது