படிமம்
படிமம் அல்லது படம் என்பது ஒரு உருவத்தை படம்மாக காகிதம் அல்லது எண்முறை படம்மாக எடுப்பது அகும்.
பொருளடக்கம் |
புகைப்படம் [தொகு]
புகைப்படம் (still image)-இது பொதுவாக அனைவராலும் எடுக்கப்படுவது.
வரைபடம் [தொகு]
வரைபடம் என்பது ஒரு ஒவியரல் வரையப்படும் படம்மாகும். இதனை ஓவியக் கலை என்றும் கூறுவர். ஓவியக்கலை என்பது, வரைதல், கூட்டமைத்தல் (composition) மற்றும் பிற அழகியல் சார்ந்த செயற்பாடுகளையும் உள்ளடக்கி, கடதாசி, துணி, மரம், கண்ணாடி, காங்கிறீட்டு போன்ற ஊடகங்களில், நிறப்பூச்சுகளைப் பயன்படுத்தி, வரைபவரின் வெளிப்பாட்டு மற்றும் கருத்தியல் நோக்கங்களை வெளிக்கொணரும் ஒரு கலை ஆகும்.
திரைப்படம் [தொகு]
திரைப்படம் (Film) என்பது பொதுவாக பொழுதுபோக்கிற்காக தயாரிக்கப்பட்டு முன்னர் திரையரங்குகளின் திரைகளில் கான்பிக்கப்பட்டு, இப்பொழுது திரையரங்குகள் தவிர தொலைக்காட்சி, குறுந்தட்டு, பேழை, இணையம் போன்ற ஊடகங்கள் மூலமும் வினியோகிக்கப்படும் நகரும் படங்களையும், அப்படங்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள துறையையும் குறிக்கும் சொல்லாகும்.