நுண்ணறி பேசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தொடுதிரை வசதி கொண்ட நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா N8 ரக நுண்ணறி பேசி

நுண்ணறி பேசி (Smartphone) என்பது கூடிய பயன்பாடுகளைக் கொண்ட ஒரு நகர்பேசி ஆகும். மின்னஞ்சல், இணையம், ஒளிப்படக்கருவி, தொலைபேசி, ஒலி, இசைக்பெட்டி, குறிப்பு, நாள்காட்டி, தொடர்புகள் எனப் பலதரப்பட்ட செயலிகளை இது கொண்டிருக்கலாம். அப்பிளின் ஐ-போன், பிளக்பேரி போன்றவை நுண்ணறி பேசிகள் ஆகும்.

[தொகு] வரலாறு

ஐபிஎம் சைமன் (1992 அறிமுகப்படுத்தப்பட்டது) முதல் நுண்ணறி பேசி

ஐபிஎம் சைமன் நுண்ணறி பேசி வரிசையில் முதலாவதாக வெளிவந்தது ஆகும். அது 1992 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டு மேலும் ஒரு கோட்பாடு உற்பத்தியில் காட்டப்பட்டது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நுண்ணறி_பேசி&oldid=1120057" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்