உணரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உணரி என்பது ஒரு இயற்பொருளை அளந்து இணையான ஒரு குறிகையாக மாற்றும் ஒரு கருவி ஆகும். பல்வேறுதரப்பட்ட சூழல் காரணிகளை அறிந்து, அவற்றை இலத்திரனியல் முறையில் முறைவழியாக்க உணரிகள் பயன்படுகின்றன. வெப்பம், அமுக்கம், நகர்வு, முடுக்கம், அமிலம், வாயு, ஒளி, கதிர்வீச்சு, ஒலி, நுண்ணுயிர் என பலதரப்பட்ட இயற்பொருட்களை உணரக்கூடிய உணரிகள் உண்டு.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்