ஊரு விட்டு ஊரு வந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊரு விட்டு ஊரு வந்து
இயக்கம்கங்கை அமரன்
தயாரிப்புஎஸ். பி. தமிழரசி
ராணி அழகப்பன்
கதைகங்கை அமரன்
இசைஇளையராஜா
நடிப்புராமராஜன்
கௌதமி
கவுண்டமணி
சங்கிலி முருகன்
ஒளிப்பதிவுபி.எஸ்.நிவாஸ்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்எஸ்.பி.டி.பிலிம்ஸ்
வெளியீடுசூலை 14, 1990 (1990-07-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஊரு விட்டு ஊரு வந்து (Ooru Vittu Ooru Vanthu) என்பது 1990 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் மொழி திரைப்படமாகும். இது கங்கை அமரன் இயக்கியது மற்றும் ராணி அழகப்பன் தயாரித்தது. இதில் ராமராஜன், கௌதமி, கவுண்டமணி மற்றும் சங்கிலி முருகன் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[1][2]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும் கங்கை அமரன் இயற்றியுள்ளார். [3]

எண். பாடல் பாடகர்கள் வரிகள் நீளம் (நி:நொடிகள்)
1 "சிங்கு சா சா சிங்கு" மனோ, கே. எஸ். சித்ரா கங்கை அமரன் 04:44
2 "இக்கு சாய்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் , எஸ். ஜானகி 04:41
3 "கற்பூர தீபத்திலே" மலேசியா வாசுதேவன் 05:00
4 "ஒரு 10 டாலர்" மனோ, மலேசியா வாசுதேவன் 04:46
5 "சொர்க்கமே என்றாலும்" இளையராஜா, எஸ். ஜானகி 04:54
6 "தானா வந்த சந்தனமே" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 05:02

மேற்கோள்கள்[தொகு]

  1. Ooru Vittu ooru Vanthu. entertainment.oneindia.in. 2014-08-03. Archived from the original on 2021-06-26. பார்க்கப்பட்ட நாள் 2021-06-26.
  2. Ooru Vittu ooru Vanthu. spicyonion.com. 2014-08-03.
  3. "Ooru Vittu Ooru Vanthu Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2014-08-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊரு_விட்டு_ஊரு_வந்து&oldid=3711664" இலிருந்து மீள்விக்கப்பட்டது