அமரகவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமரகவி
இயக்கம்எஃப். நாகூர்
தயாரிப்புஎஃப். நாகூர்
நாகூர் சினி புரொடக்ஷன்ஸ்
இசைஜி. ராமநாதன்
டி. ஏ. கல்யாணம்
நடிப்புஎம். கே. தியாகராஜ பாகவதர்
என். எஸ். கிருஷ்ணன்
எம். ஜி. சக்கரபாணி
கே. ஏ. தங்கவேலு
டி. ஆர். ராஜகுமாரி
பி. எஸ். சரோஜா
பி. கே. சரஸ்வதி
டி. ஏ. மதுரம்
வெளியீடுபெப்ரவரி 9, 1952
ஓட்டம்.
நீளம்17214 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அமரகவி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஃப். நாகூர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பாடல்கள்[தொகு]

திரைப்படத்துக்கு ஜி. ராமநாதன், டி. ஏ. கல்யாணம் ஆகியோர் இசையமைத்தார்கள். ஏ. மருதகாசி, சுரதா, கா. மு. ஷெரீப், பாபநாசம் சிவன், லட்சுமணதாஸ் ஆகியோர் பாடல்களை இயற்றினார்கள்.[2]

எண் பாடல் பாடகர்/கள் பாடலாசிரியர் இசையமைப்பாளர் அளவு (m:ss)
1 அன்னை தந்தை அன்பறியாத எம். கே. தியாகராஜ பாகவதர்
சூலமங்கலம் ராஜலட்சுமி
பாபநாசம் சிவன் ஜி. ராமநாதன் 02:22
2 ஒன்று சேர்ந்து பாடுபட்டால் .. சேவை செய்தாலே எம். கே. தியாகராஜ பாகவதர், ஜி. ராமநாதன் & குழுவினருடன் 03:48
3 உயிர்களெல்லாம் இன்பமாய் எம். கே. தியாகராஜ பாகவதர் 02:34
4 தாள் பணிந்து அவர் உள்ளம் 02:21
5 புதிய வாழ்வு பெறுவோம் ஏ. மருதகாசி 02:16
6 வான் மழை போலே சுரதா 04:16
7 விண் போல நீல நிறம் 01:37
8 வெற்றிலை போடாமல் 04:22
9 எல்லாம் இன்பமே எம். கே. தியாகராஜ பாகவதர் & என். எல். கானசரஸ்வதி 02:46
10 பாதரசம் போலே ஜி. ராமநாதன்
11 எல்லாம் துன்பமயம் என். எஸ். கிருஷ்ணன் 00:55
12 பசியாலே நொந்தேனே டி. ஆர். ராஜகுமாரி 01:32
13 செடி மறைவிலே ஒரு பூங்கொடி எம். கே. தியாகராஜ பாகவதர் & பி. லீலா 02:21
14 யானைத் தந்தம் போலே 02:34
15 கொஞ்சிப் பேசும் கிளியே 03:07
16 முல்லைச் சிரிப்பிலே பி. லீலா & என். எல். கானசரஸ்வதி லட்சுமணதாஸ் 01:11
17 மூக்குத்தி மின்னுது 03:10
18 தூண்டி முள்ளு போலே .. பாருங்க தின்னு பாருங்க டி. ஆர். ராஜகுமாரி சுரதா டி. ஏ. கல்யாணம் 03:48
19 ஒரு பிழையும் செய்தறியேன் ..ஈசா மண் மீதிலே எம். கே. தியாகராஜ பாகவதர் கா. மு. ஷெரீப் 03:31

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2 February 2017.
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. p. 29.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமரகவி&oldid=3949896" இலிருந்து மீள்விக்கப்பட்டது