பி. லீலா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. லீலா திரைப்படப் பின்னணிப் பாடகி.
லீலா பாடிய சில பாடல்கள் [தொகு]
- எங்குமே ஆனந்தம் (பலே ராமன், 1957)
- மாப்பிள்ளை டோய் (மனம் போல மாங்கல்யம், 1953)
- தேன்சுவை மேவும் (டாக்டர் சாவித்திரி, 1955)
- காத்திருப்பான் கமலக்கண்ணன் (உத்தமபுத்திரன், 1958)
- சில சில ஆண்டுகள் (எங்கள் செல்வி, 1960)
- ராஜாமகள் ரோஜாமலர், வெண்ணிலவே (வஞ்சிக்கோட்டை வாலிபன்)
- கன்னங்கறுத்த கிளி (சிவகங்கை சீமை)
- எண்ணம் எல்லாம் (சக்கரவர்த்தி திருமகள், 1957)
- மாயமே நானறியேன், எனையாளும் மேரிமாதா (மிஸ்ஸியம்மா]], 1955)
- கண்ணே கமலப்பூ (பெரிய கோயில், 1958)
- அமிர்தயோகம் (அன்பு எங்கே, 1958)
- ஆடி பிழைத்தாலும் (படிக்காத மேதை, 1960)
- தென்றல் உறங்கி (சங்கிலித் தேவன், 1960)
- சிறுவிழி குறுநகை (இல்லற ஜோதி, 1954)
- கானகமே எங்கள் (யானை வளர்த்த வானம்பாடி, 1959)
- மனமோகனா (புதுமைப் பித்தன், 1957)
- ஏட்டில் படித்ததோடு (குமாரராஜா, 1961)