பழநி (திரைப்படம்)
பழநி | |
---|---|
இயக்கம் | ஏ. பீம்சிங் |
தயாரிப்பு | ஏ. பி. சின்னப்பன் பாரதா மாதா பிக்சர்ஸ் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | சிவாஜி கணேசன் தேவிகா எஸ். எஸ். ராஜேந்திரன் |
வெளியீடு | சனவரி 14, 1965 |
நீளம் | 4939 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பழநி 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா, எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மேற்கோள்[தொகு]
பகுப்புகள்:
- 1965 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- விஸ்வநாதன் - இராமமூர்த்தி இசையமைத்த திரைப்படங்கள்
- எஸ். எஸ். ராஜேந்திரன் நடித்த திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் திரைப்படங்கள்
- தேவிகா நடித்த திரைப்படங்கள்
- முத்துராமன் நடித்த திரைப்படங்கள்
- டி. எஸ். பாலையா நடித்த திரைப்படங்கள்
- எம். ஆர். ராதா நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்