ஹொசபேட்டே
ஹொசபேட்டை
ಹೊಸಪೇಟೆ Hospet | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): இரும்பு நகரம், விஜயநகரத்தின் பின் பக்க கதவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகம் |
மாவட்டம் | விஜயநகர மாவட்டம் |
தோற்றுவித்தவர் | கிருஷ்ணதேவராயர் |
பெயர்ச்சூட்டு | நாகலாபுரம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 54.81 km2 (21.16 sq mi) |
ஏற்றம் | 479 m (1,572 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,06,159 |
• தரவரிசை | இந்திய அளவில் 224-ஆவது இடம்; கர்நாடகா மாநில அளவில் 13-ஆவது இடம் |
• அடர்த்தி | 4,048.68/km2 (10,486.0/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 583 201, 02, 03, 23, 25 |
தொலைபேசி குறியிடு எண் | 08394 |
வாகனப் பதிவு | KA-35 |
ஹொசபேட்டை (Hospet) இந்திய மாநிலமான, மத்திய கர்நாடகத்தில் உள்ள விஜயநகர மாவட்டத்திலுள்ள நகராட்சி மன்றம் ஆகும்.[1] இந்நகரம் துங்கபத்திரை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ஹோஸ்பேட் நகரத்தின் பெயரை 1 நவம்பர் 2014 முதல் ஹொசப்பேட்டே (Hosapete) என பெயர் மாற்றம் செய்து கர்நாடக அரசு அறிவித்துள்ளது.[2]
ஹொஸ்பெடை நகரம் இந்தியாவின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றான ஹம்பியிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலும், பெங்களூரிலிருந்து 330 கிலோ மீட்டர் தொலைவிலும், பெல்லாரி நகரத்திலிருந்து 60 கிலொ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. ஹொஸ்பெட்டை நகரம் விஜயநகரப் பேரரசின் தலைநகராக விளங்கியது. ஹொஸ்பேட்டை இரும்பு கனிமங்களும், இரும்பாலைகளும் கொண்டது.
மக்கள் தொகையியல்
[தொகு]2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஹொஸ்பெட்டை நகரத்தின் மொத்த மக்கள் தொகை 2,06,159 ஆகும். எழுத்தறிவு 80% ஆகும். ஆறு வயதிற்குட்டவர்களின் விழுக்காடு 12% ஆகும். [3]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hospet City Municipal Council". Archived from the original on 2016-10-28. பார்க்கப்பட்ட நாள் 2016-11-04.
- ↑ 12 cities in State to have new names from today
- ↑ Hospet City Census 2011 data