உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்டார் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டார்
இயக்கம்பிரவீன் காந்த்
தயாரிப்புஸ்ரீ சுபஜோதி பிலிம்ஸ்
கதைபிரவீன் காந்த்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புபிரசாந்த்
ஜோதிகா
விஜயகுமார்
ரகுவரன்
மும்தாஜ்
ரமேஷ்கண்ணா
மணிவண்ணன்
நிழல்கள் ரவி
சின்னி ஜெயந்த்
ஸ்ரீவித்யா
ஹேமா செளத்ரி
ராஜ்கபூர்
அனுமோகன்
பாலு ஆனந்த்
வெளியீடு2001
நாடு இந்தியா
மொழிதமிழ்

ஸ்டார் (Star) 2001 ஆம் ஆண்டு சூலை மாதம் 27 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பிரவீன் காந்த்தின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், ஜோதிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜோடி (1999) திரைப்படத்தின் வெற்றி, இயக்குனர் பிரவீன்காந்தை மீண்டும் பிரசாந்த் மற்றும் சிம்ரனுடன் ஸ்டார் என்ற படத்தில் இணையத் தூண்டியது, ஆனால் சிம்ரன் விரைவில் வெளியேறினார்.[2][3] வைரமுத்து, பிறைசூடன், பழநிபாரதி, பொள்ளாச்சி பாரதி ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். பின்னணி இசையை சபேஷ் முரளி மேற்கொண்டனர்.

# பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம்
1 "மனசுக்குள் ஒரு புயல்" சுஜாதா திரிவேதி, எஸ். பி. பாலசுப்பிரமணியம், சாதனா சர்கம் வைரமுத்து 5:11
2 "தோம் கருவில் இருந்தோம்" சுர்ஜோ பட்டாச்சார்யா, சங்கர் மகாதேவன் வைரமுத்து 5:28
3 "இரசிகா இரசிகா" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன் பிறைசூடன் 6:53
4 "மச்சா மச்சினியே" உண்ணிமேனன், கங்கா சித்தரசு வைரமுத்து 5:01
5 "அடி நேந்துக்கிட்டேன்" கார்த்திக், சித்ரா சிவராமன் பழனிபாரதி 6:15

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Star / ஸ்டார் (2001)". Screen 4 Screen. Archived from the original on 23 February 2024. பார்க்கப்பட்ட நாள் 23 February 2024.
  2. Mannath, Malini. "Star: A multi-starrer flop". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. Archived from the original on 22 March 2012. பார்க்கப்பட்ட நாள் 4 August 2012.
  3. "Jyothika fills up Simrans slot in "Star"". Yahoo! Groups. Archived from the original on 9 July 2012. பார்க்கப்பட்ட நாள் 1 December 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டார்_(திரைப்படம்)&oldid=4022503" இலிருந்து மீள்விக்கப்பட்டது