ஸ்டார் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்டார்
இயக்குனர்பிரவீன் காந்த்
தயாரிப்பாளர்ஸ்ரீ சுபஜோதி பிலிம்ஸ்
கதைபிரவீன் காந்த்
இசையமைப்புஏ. ஆர். ரகுமான்
நடிப்புபிரசாந்த்
ஜோதிகா
விஜயகுமார்
ரகுவரன்
மும்தாஜ்
ரமேஷ்கண்ணா
மணிவண்ணன்
நிழல்கள் ரவி
சின்னி ஜெயந்த்
ஸ்ரீவித்யா
ஹேமா செளத்ரி
ராஜ்கபூர்
அனுமோகன்
பாலு ஆனந்த்
வெளியீடு2002
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஸ்டார் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரவீன் காந்த்தின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், ஜோதிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். வைரமுத்து, பிறைசூடன், பழநிபாரதி, பொள்ளாச்சி பாரதி ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டார்_(திரைப்படம்)&oldid=1678581" இருந்து மீள்விக்கப்பட்டது