விதிமுறை உருவாக்க ஆலோசனை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
Appearance
இது விதிமுறை உருவாக்க ஆலோசனை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (List of countries by consultation on rule-making) ஆகும். இது நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம், நல்வாழ்வு என்பவற்றைக் கொண்டு அரசாங்கத்தின் வெளிப்படத்தன்மையை அளவிடுகிறது.
தரம் | நாடு | அரசாங்கத்தின் வெளிப்படத்தன்மை[1] |
---|---|---|
1 | ஐக்கிய இராச்சியம் | 11.5 |
2 | சுவீடன் | 10.9 |
3 | போலந்து | 10.8 |
4 | ஆத்திரேலியா | 10.5 |
5 | கனடா | 10.5 |
6 | தென் கொரியா | 10.4 |
7 | சுலோவீனியா | 10.3 |
8 | நியூசிலாந்து | 10.3 |
9 | அயர்லாந்து | 9.0 |
10 | மெக்சிக்கோ | 9.0 |
11 | பின்லாந்து | 9.0 |
12 | சுவிட்சர்லாந்து | 8.4 |
13 | ஐக்கிய அமெரிக்கா | 8.3 |
14 | நோர்வே | 8.1 |
15 | அங்கேரி | 7.9 |
16 | எசுப்பானியா | 7.3 |
17 | சப்பான் | 7.3 |
18 | ஆஸ்திரியா | 7.1 |
19 | டென்மார்க் | 7.0 |
20 | செக் குடியரசு | 6.8 |
21 | சிலவாக்கியா | 6.6 |
22 | கிரேக்க நாடு | 6.5 |
23 | போர்த்துகல் | 6.5 |
24 | நெதர்லாந்து | 6.1 |
25 | லக்சம்பர்க் | 6.0 |
26 | துருக்கி | 5.5 |
27 | ஐசுலாந்து | 5.1 |
28 | இத்தாலி | 5.0 |
29 | பெல்ஜியம் | 4.5 |
30 | செருமனி | 4.5 |
31 | பிரேசில் | 4.0 |
32 | பிரான்சு | 3.5 |
33 | எசுத்தோனியா | 3.3 |
34 | இசுரேல் | 2.5 |
35 | உருசியா | 2.5 |
36 | சிலி | 2.0 |