உள்ளடக்கத்துக்குச் செல்

விக்டோரியா அசரென்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்டோரியா அசரென்கா
அசரென்கா
நாடு பெலருஸ்
வாழ்விடம்மொனாக்கோ, மான்டே கார்லோ
உயரம்1.83 மீ
தொழில் ஆரம்பம்2003
விளையாட்டுகள்வலது-கை (இரு-கை பின்னாட்டம்)
பரிசுப் பணம்$ 24,223,706
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்406-150 (73.02%)
பட்டங்கள்17 டபிள்யூடிஏ, 1 ஐடிஃப்
அதிகூடிய தரவரிசை
  1. 1 (30 சனவரி 2012)
தற்போதைய தரவரிசை
  1. 42 (5 சனவரி 2015)[1]
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்வெற்றி (2012, 2013)
பிரெஞ்சு ஓப்பன்அரை இறுதி (2013)
விம்பிள்டன்அரை இறுதி (2011, 2013)
அமெரிக்க ஓப்பன்இறுதி (2012, 2013)
ஏனைய தொடர்கள்
Tour Finalsஇறுதி (2011)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்134–51
பட்டங்கள்6 டபிள்யூடிஏ, 3 ஐடிஃப்
அதியுயர் தரவரிசை
  1. 7 (7 சூலை 2008)
தற்போதைய தரவரிசை
  1. 12 (24 அக்டோபர் 2011)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்இறுதி (2008, 2011)
பிரெஞ்சு ஓப்பன்இறுதி (2009)
விம்பிள்டன்கால் இறுதி (2008)
அமெரிக்க ஓப்பன்2 சுற்று (2009)
கலப்பு இரட்டையர்
பட்டங்கள்2
பெருவெற்றித் தொடர்
கலப்பு இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்இறுதி (2007)
பிரெஞ்சு ஓப்பன்வெற்றி (2008)
விம்பிள்டன்1 சுற்று (2007)
அமெரிக்க ஓப்பன்வெற்றி (2007)
இற்றைப்படுத்தப்பட்டது: 14 நவம்பர் 2014.

விக்டோரியா அசரென்கா (Victoria Azarenka, பெலருசிய மொழி: Вікторыя Фёдараўна Азаранка, உருசியம்: Виктория Фёдоровна Азаренко; பிறப்பு 31 சூலை, 1989) பெலரசைச் சேர்ந்த ஓர் தொழில்முறை டென்னிசு விளையாட்டுக்காரர். அவர் ஒரு முன்னாள் உலக தரப்படுத்தலில் முதல் நிலை வீராங்கனை 5 ஆகஸ்ட் 2013 தகவலின் படி அவள் தற்போது உலக தரப்படுத்தலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பின்னணியில் பெலரசு ஆட்டக்காரர்களிலேயே மிக உயர்ந்த நிலையை எட்டி சாதனை படைத்துள்ளார்.[2]

அசரென்கா இரண்டு கலப்பு இரட்டையர் பெருவெற்றித் தொடர் பட்டங்களைப் பெற்றுள்ளார். 2007ஆம் ஆண்டில் யு.எசு.ஓப்பனில் மாக்ஸ் மிர்ன்யியுடனும் 2008ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓப்பனில் பாப் பிரியனுடனும் இந்த வெற்றிகளைப் பெற்றுள்ளார். 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பனில் இறுதியாட்டத்தில் மரியா சரப்போவாவை 6-3, 6-0 என்ற நேர்சுற்றில் வென்று பெருவெற்றித் தொடர் ஒன்றில் தனது முதலாவது வெற்றியைப் பெற்றுள்ளார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இவர் டென்னிசு பெண்களுக்கான உலகத் தர வரிசையில் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளார். 2013ம் ஆண்டும் இவர் ஆஸ்திரேலிய ஓப்பனை வென்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

15 வயதில் அசரென்கா பயிற்சிக்காக மின்ஸ்க், பெலாருஸ் இல் இருந்து ஸ்காட்ஸ்டேல், அரிசோனா, அமெரிக்காவுக்கு சென்றார். இங்கு அவருக்கு அவரது அம்மாவின் ஒரு நண்பர் தேசிய ஹாக்கி லீக் பந்து தடுப்பாளரான நிகோலாய் காபிபுலின் மற்றும் அவரது மனைவி மூலம் உதவி கிடைத்தது.[3] 2012 ஆம் ஆண்டு அவர் மொனாக்கோ சென்றார்.[4] பின்னர் 2013 ஆகஸ்ட் மாதம் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா வில் ஒரு புதிய வீட்டை வாங்கினார்.[5] அசரென்கா பெலாரஷ்யன், ரஷியன், மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர்களாவர் மற்றும் பிரெஞ்சு மற்றும் உக்ரேனிய மொழியிலும் ஓரளவு பேசுவார்.2011 ல் அவர் கல்வியில் கவனம் செலுத்த டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு எடுத்தார் இருப்பினும் அவரது பாட்டியுடன் உரையாடிய பின்னர் அவர் தொடர்ந்து விளையாட முடிவு செய்தார்.பாட்டியிடம் இருந்து உத்வேகம் விளையாட்டில் அசரென்காவின் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது.[6]

தொழில் புள்ளிவிபரம்

[தொகு]

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இறுதி

[தொகு]

ஒற்றையர்: 4 (2–2)

[தொகு]
முடிவு ஆண்டு பெருவெற்றித் தொடர் மேற்பரப்பு எதிர் புள்ளிகள்
வெற்றி 2012 ஆஸ்திரேலிய ஓப்பன் கடின உருசியா மரியா ஷரபோவா 6–3, 6–0
ரன்னர் அப் 2012 அமெரிக்க ஓபன் கடின ஐக்கிய அமெரிக்கா செரீனா வில்லியம்ஸ் 2–6, 6–2, 5–7
வெற்றி 2013 ஆஸ்திரேலிய ஓப்பன் (2) கடின சீனா லி நா 4–6, 6–4, 6–3
ரன்னர் அப் 2013 அமெரிக்க ஓபன் (2) கடின ஐக்கிய அமெரிக்கா செரீனா வில்லியம்ஸ் 5–7, 7–6(8–6), 1–6

இரட்டையர்: 3 (3 இரண்டாம் நிலை)

[தொகு]
முடிவு ஆண்டு சாம்பியன்ஷிப் மேற்பரப்பு

தொழில் கூட்டாளி

எதிரிகள் புள்ளிகள்
ரன்னர் அப் 2008 ஆஸ்திரேலிய ஓப்பன் கடின இசுரேல் ஷஹர் பெ'ஏர் உக்ரைன் அலோனா போண்டாறேங்கோ
உக்ரைன் காட்டேரினா போண்டாறேங்கோ
6–2, 1–6, 4–6
ரன்னர் அப் 2009 பிரெஞ்சு ஓப்பன் மண் உருசியா எலீனா வெஸ்னினா எசுப்பானியா அனபெல் மேதினா கர்ரிஜீஸ்
எசுப்பானியா விர்கினியா ரூனோ பாஸ்கல்
1–6, 1–6
ரன்னர் அப் 2011 ஆஸ்திரேலிய ஓப்பன் (2) கடின உருசியா மரியா கீரிலேங்கோ அர்கெந்தீனா கிசெலா துல்கோ
இத்தாலி ப்லவியா பென்னேட்ட
6–2, 5–7, 1–6

கலப்பு இரட்டையர்: 3 (2 வெற்றி, 1 இரண்டாம் நிலை)

[தொகு]
முடிவு ஆண்டு சாம்பியன்ஷிப் மேற்பரப்பு

தொழில் கூட்டாளி

எதிரிகள் புள்ளிகள்
ரன்னர் அப் 2007 ஆஸ்திரேலிய ஓப்பன் கடின பெலருஸ் மேக்ஸ் மிர்ன்யி உருசியா எலெனா லிகோவ்சேவா
கனடா டேனியல் நெஸ்டர்
4–6, 4–6
வெற்றி 2007 அமெரிக்க ஓப்பன் கடின பெலருஸ் மேக்ஸ் மிர்ன்யி ஐக்கிய அமெரிக்கா மேக்கான் ஷௌக்கஸ்ஸி
இந்தியா லியாண்டர் பயஸ்
6–4, 7–6(8–6)
வெற்றி 2008 பிரெஞ்சு ஓப்பன் மண் ஐக்கிய அமெரிக்கா பாப் பிரையன் சுலோவீனியா கதரின ஸ்ரெபோனிக்
செர்பியா நெநட்ஹ் ஜிமோன்ஜிக்
6–2, 7–6(7–4)

இரட்டை பேகல்ஸ் போட்டிகள் (6-0, 6-0)

[தொகு]
முடிவு ஆண்டு இல சாம்பியன்ஷிப் மேற்பரப்பு எதிர் தரவரிசை சுற்று
வெற்றி 2008 1. ரோலன்ட் கர்ரோஸ், பாரிஸ், பிரான்ஸ் மண் உருமேனியா சொரானா சிர்ச்டீ 78 சு64 (இரண்டாவது சுற்று)
வெற்றி 2008 2. சூரிச் ஓப்பன், சுவிச்சர்லாந்து கடின உருமேனியா மோனிகா நிக்குலேஸ்க்கு 66 சு16 (இரண்டாவது சுற்று)
வெற்றி 2009 3. விம்பிள்டன், லண்டன், கிரேட் பிரிட்டன் புல் உருமேனியா ரலுகா ஒலரு 75 சு64 (இரண்டாவது சுற்று)
வெற்றி 2011 4. முட்டு மாட்ரிட் ஓப்பன், ஸ்பெயின் மண் உருசியா வேரா தூஷேவினா 59 சு64 (முதல் சுற்று)
வெற்றி 2011 5. ரோஜர்ஸ் கப், டொராண்டோ, கனடா கடின கனடா ஸ்டீபன் டுபாய்ஸ் 108 சு32 (இரண்டாவது சுற்று)
வெற்றி 2013 6. கத்தார் டோட்டல் ஓப்பன், தோஹா கடின ஐக்கிய அமெரிக்கா கிறிஸ்டினா மக்கேல் 44 சு16 (மூன்றாம் சுற்று)
வெற்றி 2013 7. அமெரிக்க ஓப்பன், நியூயார்க், அமெரிக்கா கடின செருமனி தினஅஹ் ப்பிஜேன்மைஎர் 99 சு128 (முதல் சுற்று)

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஆட்ட செயல்முறை

[தொகு]
செயல்திறன் விசை
வெ    அ.இ கா.இ சு லீ த.பெ தசு வ# டேஆ அஇ-வெ இ-வெ ஒமுஅ போந
போட்டிகள் 2006 2007 2008 2009 2010 2011 2012 2013 2014 வெற்றி-தோல்வி
கிராண்ட் ஸ்லாம் போட்டிகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் 1சு 3சு 3சு 4சு கா.இ 4சு வெ வெ கா.இ 32–7
பிரெஞ்சு ஓப்பன் 1சு 1சு 4சு கா.இ 1சு கா.இ 4சு அ.இ 19–8
விம்பிள்டன் 1சு 3சு 3சு கா.இ 3சு அ.இ அ.இ 2சு 2சு 23–8
அமெரிக்க ஓப்பன் 3சு 4சு 3சு 3சு 2சு 3சு கா.இ 28–9
வெற்றி-தோல்வி 2–4 7–4 9–4 13–4 7–4 14–4 21–3 19–3 9-3 101-33

மேற்கோள்கள்

[தொகு]
  1. "WTA Rankings".
  2. Victoria Azarenka reaches Madrid final Retrieved 7 May 2011
  3. Pentis, Andrew (March 1, 2010). "Rising Azarenka makes waves on tennis court". The Arizona Republic. http://www.azcentral.com/sports/azetc/articles/2009/03/10/20090310spt-azarenka.html. பார்த்த நாள்: 2 February 2012. 
  4. "Azarenka’s win, Lukashenko’s Victoria". Presseurop. February 1, 2012 இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 1, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130201231156/http://www.presseurop.eu/en/content/article/1468281-azarenka-s-win-lukashenko-s-victoria. பார்த்த நாள்: January 23, 2013. 
  5. "Tennis star Victoria Azaranka buys a house in Los Angeles". Presseurop. August 13, 2013. http://euroradio.fm/en/tennis-star-victoria-azaranka-buys-house-los-angeles. பார்த்த நாள்: 15 September 2013. 
  6. Reuters: "Azarenka reaches first top tier final". The Guardian (21 April 2008). Retrieved 29 June 2011.

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்டோரியா_அசரென்கா&oldid=3950029" இலிருந்து மீள்விக்கப்பட்டது