டேனியல் நெஸ்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டேனியல் நெஸ்டர்
Nestor 2009 Davis Cup 2.jpg
நாடு  கனடா
வசிப்பிடம் பஹாமாஸ்
பிறந்த திகதி செப்டம்பர் 4, 1972 (1972-09-04) (அகவை 47)
பிறந்த இடம்
உயரம் 1.90 m (6 ft 3 in)
நிறை 86 kg (190 lb; 13.5 st)
தொழில்ரீதியாக விளையாடியது சூலை 29, 1991
விளையாட்டுகள் இடது கை (இரண்டு கை பின்கையாட்டம்)
வெற்றிப் பணம் அமெரிக்க $9,293,050
ஒற்றையர்
சாதனை: 85–118
பெற்ற பட்டங்கள்: 0
அதி கூடிய தரவரிசை: நம். 58 (ஆகத்து 23, 1999)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் 3 சுற்று (1998,
பிரெஞ்சு ஓப்பன் 1 சுற்று (1997, 1998, 1999)
விம்பிள்டன் 4 சுற்று (1999)
அமெரிக்க ஓப்பன் 2 சுற்று (1995, 2000)
இரட்டையர்
சாதனைகள்: 805–308
பெற்ற பட்டங்கள்: 74
அதிகூடிய தரவரிசை: நம். 1 (ஆகத்து 19, 2002)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் வெ (2002)
பிரெஞ்சு ஓப்பன் வெ (2007, 2010, 2011)
விம்பிள்டன் வெ (2008, 2009)
அமெரிக்க ஓப்பன் வெ (2004)

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: சூலை 11, 2011.

டேனியல் மார்க் நெஸ்டர் (Daniel Mark Nestor பிறப்பு: செப்டம்பர் 4, 1972) என்பவர் செர்பியாவில் பிறந்த கனடிய தொழில்முறை டென்னிஸ் வீரர். இவர் 2002 ஆம் ஆண்டு உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தார்.[1]

இவரது விளையாட்டு வாழ்க்கையில், இவர் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டியில் வென்ற ஒரு தங்க பதக்கம் உட்பட 74 ஆண்கள் இரட்டையர் பட்டங்களை வென்றுள்ளார். டென்னிஸ் மாஸ்டர்ஸ் கோப்பை 3 முறையும், மற்றும் கிராண்ட் சிலாம் ஆண்கள் இரட்டையர் பட்டங்களை 7 முறையும் கைப்பற்றியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. [1] மேக்ஸ் மிர்னி- டேனியல் நெஸ்டர் இணை முதல் இடத்தில்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேனியல்_நெஸ்டர்&oldid=2720075" இருந்து மீள்விக்கப்பட்டது