லலிதா (திரைப்படம்)
Appearance
லலிதா | |
---|---|
இயக்கம் | வலம்புரி சோமநாதன் |
தயாரிப்பு | எஸ். பி. ராவ் வலம்புரி சோமநாதன் |
கதை | அஷூதோஷ் முகெர்ஜி |
திரைக்கதை | வலம்புரி சோமநாதன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் சுஜாதா கமல்ஹாசன் |
படத்தொகுப்பு | எம். பாபு |
வெளியீடு | திசம்பர் 10, 1976 |
நீளம் | 4376 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
லலிதா 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வலம்புரி சோமநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார்.[1][2] இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சுஜாதா, கமல்ஹாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[3]
நடிகர்கள்
[தொகு]- ஜெமினி கணேசன் - சங்கர்
- சுஜாதா - லலிதா
- கமல்ஹாசன் - பாலு
- சுமித்ரா - வாணி
- பண்டரிபாய்
- என். விஸ்வநாதன்
- கே. ஏ. தங்கவேலு
- தேங்காய் சீனிவாசன்
பாடல்கள்
[தொகு]எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள் பாடல் இசை இயற்றியுள்ளார். பாடல் வரிகள் கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது.[4] 'வசந்தங்கள் வரும்முன்பே' எனும் பாடல் எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள் பாடிய பாடலாகும்.[5]
எண். | பாடல் | பாடகர்கள் |
---|---|---|
1 | சொர்கத்தில் முடிவானது | எஸ். பி. பாலசுப்பிரமணியம் வாணி ஜெயராம் |
2 | மண்ணில் நல்ல | கே. வீரமணி, லால்குடி சுவாமிநாதன், வி.ஸ்ரீபதி |
3 | கல்யாணமே பெண்ணோடுதான் | வாணி ஜெயராம் |
4 | என்னம்மா | எல். ஆர். ஈஸ்வரி, டி. எம். சௌந்தரராஜன் |
5 | வசந்தங்கள் வரும்முன்பே | பி. சுசீலா, எம். எஸ். விஸ்வநாதன் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "'வசன வல்லுநர்' வலம்புரி சோமநாதன்!". தினமணி. 20 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 10 அக்டோபர் 2020.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "நினைவு நாடாக்கள் ஒரு rewind". ஆனந்த விகடன். 28 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2021.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Lalitha". indiancine.ma. பார்க்கப்பட்ட நாள் 28 செப்டம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Lalitha Tamil film EP Vinyl Record by M.S.Viswanathan". mossymart.com. பார்க்கப்பட்ட நாள் 28 செப்டம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "கலைமாமணி வாமனனின் 'நிழலல்ல நிஜம்' – 170". தினமலர். 11 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 28 செப்டம்பர் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1976 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- ஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- சுஜாதா நடித்த திரைப்படங்கள்
- சுமித்ரா நடித்த திரைப்படங்கள்
- பண்டரிபாய் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- கே. ஏ. தங்கவேலு நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்