லலிதா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லலிதா
இயக்கம்வலம்புரி சோமநாதன்
தயாரிப்புஎஸ். பி. ராவ்
வலம்புரி சோமநாதன்
கதைஅஷூதோஷ் முகெர்ஜி
திரைக்கதைவலம்புரி சோமநாதன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெமினி கணேசன்
சுஜாதா
கமல்ஹாசன்
படத்தொகுப்புஎம். பாபு
வெளியீடுதிசம்பர் 10, 1976
நீளம்4376 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

லலிதா 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வலம்புரி சோமநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார்.[1][2] இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சுஜாதா, கமல்ஹாசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[3]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள் பாடல் இசை இயற்றியுள்ளார். பாடல் வரிகள் கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது.[4] 'வசந்தங்கள் வரும்முன்பே' எனும் பாடல் எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள் பாடிய பாடலாகும்.[5]

எண். பாடல் பாடகர்கள்
1 சொர்கத்தில் முடிவானது எஸ். பி. பாலசுப்பிரமணியம் வாணி ஜெயராம்
2 மண்ணில் நல்ல கே. வீரமணி, லால்குடி சுவாமிநாதன், வி.ஸ்ரீபதி
3 கல்யாணமே பெண்ணோடுதான் வாணி ஜெயராம்
4 என்னம்மா எல். ஆர். ஈஸ்வரி, டி. எம். சௌந்தரராஜன்
5 வசந்தங்கள் வரும்முன்பே பி. சுசீலா, எம். எஸ். விஸ்வநாதன்

மேற்கோள்கள்[தொகு]

  1. "'வசன வல்லுநர்' வலம்புரி சோமநாதன்!". தினமணி (20 செப்டம்பர் 2012). பார்த்த நாள் 10 அக்டோபர் 2020.
  2. "நினைவு நாடாக்கள் ஒரு rewind". ஆனந்த விகடன் (28 செப்டம்பர் 2011). பார்த்த நாள் 18 சனவரி 2021.
  3. "Lalitha". indiancine.ma. பார்த்த நாள் 28 செப்டம்பர் 2020.
  4. "Lalitha Tamil film EP Vinyl Record by M.S.Viswanathan". mossymart.com. பார்த்த நாள் 28 செப்டம்பர் 2020.
  5. "கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 170". தினமலர் (11 மார்ச் 2019). பார்த்த நாள் 28 செப்டம்பர் 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லலிதா_(திரைப்படம்)&oldid=3092313" இருந்து மீள்விக்கப்பட்டது