உள்ளடக்கத்துக்குச் செல்

மேசை மலை

ஆள்கூறுகள்: 33°57′26.33″S 18°24′11.19″E / 33.9573139°S 18.4031083°E / -33.9573139; 18.4031083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேசை மலை
உயர்ந்த புள்ளி
உயரம்1,084.6 m (3,558 அடி)[1]
புடைப்பு1,055 m (3,461 அடி)
ஆள்கூறு33°57′26.33″S 18°24′11.19″E / 33.9573139°S 18.4031083°E / -33.9573139; 18.4031083
புவியியல்
மேசை மலை is located in South Africa
மேசை மலை
மேசை மலை
கேப் டவுன், தென்னாப்பிரிக்கா
நிலவியல்
பாறையின் வயதுசிலுரியக் காலம்/ஓர்டோவிசியக் காலம்
மலையின் வகைமணற்கல்
ஏறுதல்
முதல் மலையேற்றம்அன்டோனியா டெ சல்தான்கா, 1503
எளிய வழிபிளேட்க்ளிப் கோர்ஜ்

மேசை மலை (Table Mountain, கோய்கோய் மொழி: ஹோரிக்வாகோ, ஆபிரிக்கான மொழி: டாபெல்பெர்கு) தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரத்திற்கு அருகிலுள்ள, முதன்மையான அடையாளச் சின்னமாக உருவாகியுள்ள தட்டைப் பரப்பு மலை ஆகும். இது கேப் டவுன் கொடியிலும் மற்ற அரசு சின்னங்களிலும் இடம் பெற்றுள்ளது.[2] குறிப்பிடத்தக்க சுற்றுலா ஈர்ப்புள்ள இந்த மலையில் வருகையாளர்களுக்காக தொங்கூர்திகள் அமைக்கப்பட்டுள்ளன; மலைநடை செல்வோருக்கும் தடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மேசை மலைத் தேசியப் பூங்காவின் அங்கமாக இந்த மலை உள்ளது.

ஒளிப்படப் பேழை

[தொகு]
டெவில்சு பீக்கிலிருந்து காண்கையில் கேப் டவுனைச் சுற்றியுள்ளப் பகுதிகளின் 360° அகல்பரப்புக் காட்சி; மேசை மலை பெரும்பான்மை இடத்தைப் பிடித்துள்ளது; அகல்பரப்புக் காட்சியின் விளிம்புகள் தென்கிழக்கை நோக்கியுள்ளன.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. 3318CD Cape Town (Map) (9th ed.). 1:50,000. Topographical. Chief Directorate: National Geo-spatial Information. 2000.
  2. "Cape Town local government services website". Capetown.gov.za. பார்க்கப்பட்ட நாள் 2013-01-12.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மேசை மலை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேசை_மலை&oldid=3225716" இலிருந்து மீள்விக்கப்பட்டது