மேசை மலை
மேசை மலை | |
---|---|
![]() | |
உயர்ந்த இடம் | |
உயரம் | 1,084.6 m (3,558 ft)[1] |
இடவியல் புடைப்பு | 1,055 m (3,461 ft) |
ஆள்கூறு | 33°57′26.33″S 18°24′11.19″E / 33.9573139°S 18.4031083°E |
புவியியல் | |
கேப் டவுன், தென்னாப்பிரிக்கா | |
நிலவியல் | |
பாறையின் வயது | சிலுரியக் காலம்/ஓர்டோவிசியக் காலம் |
மலையின் வகை | மணற்கல் |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | அன்டோனியா டெ சல்தான்கா, 1503 |
எளிய அணுகு வழி | பிளேட்க்ளிப் கோர்ஜ் |
மேசை மலை (Table Mountain, கோய்கோய் மொழி: ஹோரிக்வாகோ, ஆபிரிக்கான மொழி: டாபெல்பெர்கு) தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரத்திற்கு அருகிலுள்ள, முதன்மையான அடையாளச் சின்னமாக உருவாகியுள்ள தட்டைப் பரப்பு மலை ஆகும். இது கேப் டவுன் கொடியிலும் மற்ற அரசு சின்னங்களிலும் இடம் பெற்றுள்ளது.[2] குறிப்பிடத்தக்க சுற்றுலா ஈர்ப்புள்ள இந்த மலையில் வருகையாளர்களுக்காக தொங்கூர்திகள் அமைக்கப்பட்டுள்ளன; மலைநடை செல்வோருக்கும் தடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மேசை மலைத் தேசியப் பூங்காவின் அங்கமாக இந்த மலை உள்ளது.
ஒளிப்படப் பேழை[தொகு]
தொங்கூர்தி பெட்டி, பின்னணியில் ராபன் தீவு
மேசை மலை தொங்கூர்தி நிலையத்திலிருந்து கேப் டவுன், சிக்னல் குன்று, மேசை விரிகுடா, ராபன் தீவு.
மேசை மலையும் கேப் டவுனும்
கேப் டவுன் கடற்கரை, அத்திலாந்திக்குப் பெருங்கடல், மற்றும் மேசை மலை.
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ 3318CD Cape Town (Map) (9th ed.). 1:50,000. Topographical. Chief Directorate: National Geo-spatial Information. 2000.
- ↑ "Cape Town local government services website". Capetown.gov.za. 2013-01-12 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: மேசை மலை
- Table Mountain National Park official site
- South African Hiking Trail Guide பரணிடப்பட்டது 2019-01-02 at the வந்தவழி இயந்திரம்