மெல்லிய அலகு மாங்குயில்
Appearance
மெல்லிய அலகு மாங்குயில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | ஓ. தெனுரோசுடிரசு
|
இருசொற் பெயரீடு | |
ஓரியோலசு தெனுரோசுடிரசு பிளைத், 1846 |
மெல்லிய-அலகு மாங்குயில் (Slender-billed oriole)(ஓரியோலசு தெனுரோசுடிரசு) என்பது ஒரியோலிடே பறவை குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். இது தென்கிழக்கு ஆசியா முதல் கிழக்கு இமயமலை வரை காணப்படுகிறது.
வாழிடம்
[தொகு]இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
வகைபாட்டியல்
[தொகு]துணையினங்கள்
[தொகு]இரண்டு துணையினங்கள் ஓ. தெனுரோசுடிரசு சிற்றினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[2]
- ஓ. தெ. இன்விசசு - ரிலே, 1940 : தெற்கு வியட்நாமில்
- ஓ. தெ. தெனுரோசுடிரசு- பிளைத், 1846 : கிழக்கு இமயமலையிலிருந்து தெற்கு சீனா மற்றும் மத்திய வியட்நாம் வரை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2018). "Oriolus tenuirostris". IUCN Red List of Threatened Species 2018: e.T22706397A130376763. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22706397A130376763.en. https://www.iucnredlist.org/species/22706397/130376763. பார்த்த நாள்: 16 November 2021.
- ↑ "IOC World Bird List 7.1". IOC World Bird List Datasets. doi:10.14344/ioc.ml.7.1. http://www.worldbirdnames.org/ioc-lists/crossref.