மெல்லிய அலகு மாங்குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெல்லிய அலகு மாங்குயில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
ஓ. தெனுரோசுடிரசு
இருசொற் பெயரீடு
ஓரியோலசு தெனுரோசுடிரசு
பிளைத், 1846

மெல்லிய-அலகு மாங்குயில் (Slender-billed oriole)(ஓரியோலசு தெனுரோசுடிரசு) என்பது ஒரியோலிடே பறவை குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். இது தென்கிழக்கு ஆசியா முதல் கிழக்கு இமயமலை வரை காணப்படுகிறது.

வாழிடம்[தொகு]

இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

வகைபாட்டியல்[தொகு]

துணையினங்கள்[தொகு]

இரண்டு துணையினங்கள் ஓ. தெனுரோசுடிரசு சிற்றினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[2]

  • ஓ. தெ. இன்விசசு - ரிலே, 1940 : தெற்கு வியட்நாமில்
  • ஓ. தெ. தெனுரோசுடிரசு- பிளைத், 1846 : கிழக்கு இமயமலையிலிருந்து தெற்கு சீனா மற்றும் மத்திய வியட்நாம் வரை

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெல்லிய_அலகு_மாங்குயில்&oldid=3476971" இலிருந்து மீள்விக்கப்பட்டது