மெட்டா சைலீன்
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,3-சைலீன் | |||
முறையான ஐயூபிஏசி பெயர்
1,3-டைமெத்தில்பென்சீன் (1,3-இருமெத்தில்பென்சீன்) | |||
வேறு பெயர்கள்
m-சைலீன், மெட்டா சைலால்
| |||
இனங்காட்டிகள் | |||
108-38-3 | |||
ChEBI | CHEBI:28488 | ||
ChEMBL | ChEMBL286727 | ||
ChemSpider | 7641 | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
KEGG | C07208 | ||
பப்கெம் | 7929 | ||
வே.ந.வி.ப எண் | ZE2275000 | ||
| |||
UNII | O9XS864HTE | ||
பண்புகள் | |||
C8H10 | |||
வாய்ப்பாட்டு எடை | 106.16 கி/மோல் | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
அடர்த்தி | 0.86 கி/மி.லி | ||
உருகுநிலை | −48 °C (−54 °F; 225 K) | ||
கொதிநிலை | 139 °C (282 °F; 412 K) | ||
கரையாது | |||
எத்தனால்-இல் கரைதிறன் | கலக்கக்கூடியது | ||
டை எத்தில் ஈதர்-இல் கரைதிறன் | கலக்கக்கூடியது | ||
ஆவியமுக்கம் | 9 மிமீபாதரசம் (20°செல்சியசு)[1] | ||
-76.56·10−6 செ.மீ3/மோல் | |||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.49722 | ||
பிசுக்குமை | 0.8059 cP 0 °செ 0.6200 cP 20 ° செல்சியசு | ||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 0.33-0.37 D[2] | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | விழுங்கினால் தீங்கு விளைவிக்கக்கூடியது. ஆவி நச்சுத்தன்மை கொண்டதாக இருக்கக்கூடும். நீர்மமும் ஆவியும் எரியக்கூடியன. | ||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS | ||
R-சொற்றொடர்கள் | R10 R20 R21 R38 | ||
S-சொற்றொடர்கள் | S25 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | 27 °C (81 °F; 300 K) [3] | ||
Autoignition
temperature |
527 °C (981 °F; 800 K)[3] | ||
வெடிபொருள் வரம்புகள் | 1.1%-7.0%[1] | ||
Threshold Limit Value
|
மில்லியனுக்கு 100 பகுதிகள்[3] (TWA), மில்லியனுக்கு 150 பகுதிகள்[3] (STEL) | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LCLo (Lowest published)
|
மில்லியனுக்கு 2010 பகுதிகள் (சுண்டெலி, 24 மணி) மில்லியனுக்கு 8000 பகுதிகள் (எலி, 4 மணி)[4] | ||
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |||
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
TWA மில்லியனுக்கு 100 பகுதிகள் (435 மி.கி/மீ3)[1] | ||
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
TWA மில்லியனுக்கு 100 பகுதிகள் (435 மி.கி/மீ3) மில்லியனுக்கு 150 பகுதிகள் (655 மி.கி/மீ3)[1] | ||
உடனடி அபாயம்
|
900 ppm[1] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மெட்டா சைலீன் (m-Xylene) என்பது C6H4(CH3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். m-சைலீன் என்றும் இதை அழைக்கலாம். அரோமாட்டிக் ஐதரோகார்பன் என்று வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் பென்சீனுடன் இரண்டு மெத்தில் தொகுதிகளைக் கொண்டுள்ள o-சைலீன் மற்றும் p-சைலீன் ஆகிய இரண்டு மாற்றியங்களைக் கொண்டுள்ளது. மெட்டா என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் "இடையில்" என்பதாகும். இரண்டு மெத்தில் தொகுதிகளும் பென்சீன் வளையத்தில் 1 மற்றும் 3-ஆம் இடங்களில் ஒன்றுவிட்டு ஒன்றாக இடையில் பதிலீடு செய்யப்பட்டுள்ளதால் இது மெட்டா சைலீன் என்று வழங்கப்படுகிறது. மெட்டா சைலீன் உள்ளிட்ட அனைத்து சைலீன்களும் நிறமற்றவையாகவும் எளிதில் தீப்பிடிக்கும் பண்பையும் கொண்டுள்ளன.[5]
தயாரிப்பு
[தொகு]பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி தார் ஆகியவற்றில் இயற்கையாகவே சைலீன்கள் உள்ளன.[6] பெட்ரோலியப் பொருட்களில் பொதுவாக சைலீன்கள் எடையளவில் ஒரு விழுக்காடு (1%) உள்ளன.[7] சைலீன்களின் கலவையை பகுதியாக சல்போனேற்றம் செய்து பின்னர் சல்போனேற்றம் அடையாத எண்ணெய்களை நீக்கிவிட்டு தொடர்ந்து சல்போனேற்றம் அடைந்த விளைபொருளை கொதிநீராவிமுறைக் காய்ச்சி வடிப்பு மூலம் மெட்டா சைலீனாக பிரித்தெடுக்கலாம்.
பயன்பாடு
[தொகு]மெட்டா சைலீனின் முதன்மையான வேதியியல் பயன்பாடு ஐசோப்தாலிக் காடி உற்பத்தியாகும். குளிர்பான புட்டிகள் தயாரிக்கப் பயன்படும் பாலியெத்திலின் டெரிப்தாலேட்டின் பண்புகளை மாற்றியமைக்க இணைபலபடியாக்கல் ஒருமமாக மெட்டா சைலீன் பயன்படுத்தப்படுகிறது. m-சைலீனில் உள்ள இரண்டு மெத்தில் தொகுதிகளும் ஆக்சிசனேற்றம் அடைந்து கார்பாக்சில் தொகுதியாக மாற்றப்படும் செயல்முறை ஐசோப்தாலிக் காடி தயாரித்தலில் இடம்பெறுகிறது. 2,4- மற்றும் 2,6-சைலிடின் தயாரிப்பிலும், சிறிய அளவிலான வேதிப்பொருட்கள் தயாரிப்பதிலும் ஒரு மூலப்பொருளாகவும் மெட்டா சைலீனின் பயன்படுத்தப்படுகிறது.[8][5]
நச்சுத்தன்மை
[தொகு]இவ்வகை சைலீன்கள் கடுமையான நச்சுத்தன்மை கொண்டவை இல்லை. எலிகளுக்கு வாய்வழியாகக் கொடுக்கப்படும் போது இதன் உயிர்கொல்லும் அளவு 4300 மி.கி/ கி.கி ஆகும். நச்சுத்தன்மையை விட இவற்றின் உணர்விழக்கச்செய்யும் விளைவுகளே ஓர்மையுடன் கருதப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0669". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ DeanHandb, Lange´s Handbook of chemistry, 15th edition,1999.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "m-Xylene". International Chemical Safety Cards. IPCS/NIOSH. July 1, 2014.
- ↑ "Xylene (o-, m-, p-isomers)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ 5.0 5.1 Fabri, Jörg; Graeser, Ulrich; Simo, Thomas A. (2005), "Xylenes", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a28_433
- ↑ Talhout, Reinskje; Schulz, Thomas; Florek, Ewa; Van Benthem, Jan; Wester, Piet; Opperhuizen, Antoon (2011). "Hazardous Compounds in Tobacco Smoke". International Journal of Environmental Research and Public Health 8 (12): 613–628. doi:10.3390/ijerph8020613. பன்னாட்டுத் தர தொடர் எண்:1660-4601. பப்மெட்:21556207.
- ↑ EPA-454/R-93-048 Locating and estimating air emissions from sources of xylene Emission Inventory Branch Technical Support Division Office of Air Quality Planning and Standards U.S. Environmental Protection Agency March 1994
- ↑ Ashford's Dictionary of Industrial Chemicals, third edition, page 9692.