மெட்டா சைலீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
m-சைலீன்
Skeletal formula
Space-filling model
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,3-சைலீன்
முறையான ஐயூபிஏசி பெயர்
1,3-Dimethylbenzene
வேறு பெயர்கள்
m-சைலீன்
இனங்காட்டிகள்
108-38-3 Yes check.svgY
ChEBI CHEBI:28488 N
ChEMBL ChEMBL286727 N
ChemSpider 7641 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG C07208 N
பப்கெம் 7929
வே.ந.வி.ப எண் ZE2275000
UNII O9XS864HTE N
பண்புகள்
C8H10
வாய்ப்பாட்டு எடை 106.16 g/mol
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.86 g/mL
உருகுநிலை
கொதிநிலை 139 °C (282 °F; 412 K)
கரையாது
எத்தனால்-இல் கரைதிறன் மிகவும் கரையக்கூடியது
டைஎத்தில் ஈதர்-இல் கரைதிறன் மிகவும் கரையக்கூடியது
ஆவியமுக்கம் 9 mmHg (20°C)[1]
-76.56·10−6 cm3/mol
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.49722
பிசுக்குமை 0.8059 cP at 0 °C
0.6200 cP at 20 °C
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0.33-0.37 D[2]
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் விழுங்கப்பட்டால் தீங்கு விளைவிக்கும் அல்லது மரணமடையும். ஆவி ஆபத்தானது. திரவம் மற்றும் ஆவி எரியக்கூடியது.
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
R-சொற்றொடர்கள் R10 R20 R21 R38
S-சொற்றொடர்கள் S25
தீப்பற்றும் வெப்பநிலை 27 °C (81 °F; 300 K) [3]
Autoignition
temperature
527 °C (981 °F; 800 K)[3]
வெடிபொருள் வரம்புகள் 1.1%-7.0%[1]
Threshold Limit Value
100 ppm[3] (TWA), 150 ppm[3] (STEL)
Lethal dose or concentration (LD, LC):
2010 ppm (mouse, 24 hr)
8000 ppm (rat, 4 hr)[4]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 100 ppm (435 mg/m3)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 100 ppm (435 mg/m3) ST 150 ppm (655 mg/m3)[1]
உடனடி அபாயம்
900 ppm[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

m-சைலீன் (அல்லது மெட்டா-சைலீன்) என்பது ஒரு நறுமண ஐதரோகார்பன் ஆகும். இது பென்சீனுடன் இரண்டு மெத்தில் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது o-சைலீன் மற்றும் p-சைலீன் முதலியவற்றின் மாற்றியம் ஆகும். மெட்டா என்பதன் பொருள் இரண்டு மெத்தில் தொகுதிகளும் பென்சீன் வளையத்தில் 1 மற்றும் 3 ஆகிய இடங்களில் ஒன்றுவிட்டு ஒன்றாகப் பதிலீடு செய்யப்பட்டுள்ளன. m-சைலீன் பொதுவாக BTX செயல்முறை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. மற்றும் பிற நறுமண ஐதரோகார்பன்களில் இருந்து தேவைக்கேற்ப பிரித்தெடுக்கப்படுகிறது.

மெட்டா-சைலீனின் முக்கிய இரசாயன பயன்பாடு ஐசோதாலிக் காடி உற்பத்தியாகும். பாலிஎத்திலின் டெட்ராதாலேட்டின் பண்புகளை மாற்றியமைக்க இணைபலபடியாக்கல் மோனோமராக பயன்படுத்தப்படுகிறது. குளிர்பானங்கள் புட்டிகள் தயாரிக்க PET மிகவும் ஏற்றது. m-சைலீனில் உள்ள இரண்டு மெத்தில் தொகுதிகளும் ஆக்சிசனேற்றம் அடைந்து கார்பாக்சில் தொகுதியாக மாற்றப்பட்டு ஐசோதாலிக் காடியாக மாற்றப்படுகிறது. 2,4- மற்றும் 2,6-சைலிடின் சிறிய அளவிலான இரசாயனங்கள் தயாரிப்பதில் ஒரு மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.[5]

பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி தார் ஆகியவற்றில் இயற்கையாகவே சைலீன் உள்ளது. புகையிலை புகை [6] போன்ற எரியும் ஆதாரங்களில் உள்ளது.<ref>EPA-454/R-93-048 Locating and estimating air emissions from sources of xylene

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0669". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. DeanHandb, Lange´s Handbook of chemistry, 15th edition,1999.
  3. 3.0 3.1 3.2 3.3 "m-Xylene". International Chemical Safety Cards. IPCS/NIOSH (July 1, 2014).
  4. "Xylene (o-, m-, p-isomers)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  5. Ashford's Dictionary of Industrial Chemicals, third edition, page 9692.
  6. Talhout, Reinskje; Schulz, Thomas; Florek, Ewa; Van Benthem, Jan; Wester, Piet; Opperhuizen, Antoon (2011). "Hazardous Compounds in Tobacco Smoke". International Journal of Environmental Research and Public Health 8 (12): 613–628. doi:10.3390/ijerph8020613. பன்னாட்டுத் தர தொடர் எண்:1660-4601. பப்மெட்:21556207. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்டா_சைலீன்&oldid=2724548" இருந்து மீள்விக்கப்பட்டது