மூவி 43
Appearance
மூவி 43 Movie 43 | |
---|---|
நடிப்பு | கிறிஸ்டன் பெல் கிறிஸ்டன் பெல் கேட் போஸ்வொர்த் ஜெரார்டு பட்லர் ஜோஷ் டுஹாமெல் அன்னா பாரிஸ் ரிச்சர்ட் கியர் டெர்ரென்ஸ் ஹோவர்ட் ஹியூ ஜேக்மன் ஜானி க்நோக்ஸ்வில் ஜஸ்டின் லாங் கிறிஸ்டோபர் மின்ட்ஸ்-பிலாஸ் எம்மா ஸ்டோன் கேட் வின்ஸ்லெட் ஜூலியானா மூரே |
விநியோகம் | ரிலேட்டிவிட்டி மீடியா |
வெளியீடு | சனவரி 1, 2013(ரஷ்யா) சனவரி 23, 2013 (FEST (பெல்கிரேடு)) சனவரி 25, 2013 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 94 நிமிடங்கள்[1] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $6 மில்லியன் |
மொத்த வருவாய் | $32,438,988 |
மூவி 43 (ஆங்கில மொழி: Movie 43) இது 2013ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க நகைச்சுவை திரைப்படம். இந்த திரைப்படத்தில் கிறிஸ்டன் பெல், கிறிஸ்டன் பெல், கேட் போஸ்வொர்த், ஜெரார்டு பட்லர், ஜோஷ் டுஹாமெல், அன்னா பாரிஸ், ரிச்சர்ட் கியர், டெர்ரென்ஸ் ஹோவர்ட், ஹியூ ஜேக்மன், ஜானி க்நோக்ஸ்வில், ஜஸ்டின் லாங், கிறிஸ்டோபர் மின்ட்ஸ்-பிலாஸ், எம்மா ஸ்டோன், கேட் வின்ஸ்லெட் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.