முதல்தரத் துடுப்பாட்டச் சாதனைகள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதல்தரத் துடுப்பாட்டச் சாதனைகள் பட்டியல் என்பது முதல்தரத் துடுப்பாட்டத்தில் அணிகள் மற்றும் தனிநபர்கள் நிகழ்த்திய சாதனைகளைப் பட்டியற்படுத்துகிறது. இப்பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனை விவரங்கள் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளன. இதைவிட பல்வேறு விதமான சாதனைப் பட்டியல்களும் காணப்படலாம். ஒருதடவைக்கான (அணிக்கான மற்றும் தனிநபர் அதிகூடிய ஓட்டங்கள், அணிக்கான மற்றும் தனிநபர் அதிகுறைந்த ஓட்டங்கள் மற்றும் அதிகூடிய ஓட்ட வித்தியாச வெற்றிகள் போன்றன) மற்றும் பருவகால மற்றும் மொத்த விளையாட்டுக்கால (பருவ காலமொன்றில் அதிகூடிய ஓட்டங்கள் அல்லது இலக்குகள் மற்றும் மொத்த விளையாட்டுக்காலத்தில் அதிகூடிய ஓட்டங்கள் மற்றும் இலக்குகள் போன்றன) சாதனைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பிரித்தானியாவில் 1895க்கு முன்னரும் உலகளவில் 1947க்கு முன்னரும் அலுவல்ரீதியில் "முதல்தரத் துடுப்பாட்டம்" ஆடப்படவில்லை என்பதையும் கருத்திற்கொள்ளல் வேண்டும். இப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சில தகவல்கள் மேற்குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்தப்பட்டனவாகும். எனினும், இத் தகவல்கள் அனைத்தும் பெரும்பாலான வரலாற்றாய்வாளர்கள் மற்றும் புள்ளிவிபரவியலாளர்களால் பிற்காலத்தில் முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகள் என அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளாகும் (அலுவல் ரீதியற்ற போட்டிகள்).

வேறுவிதமாகக் குறிப்பிடப்பட்டாலன்றி, இங்கு காட்டப்பட்டுள்ள சாதனைகள் கிரிக்கட்ஆர்கைவிலிருந்தோ அல்லது விசுட்டன் கிரிக்கட்டர்சு அல்மனாக்கிலிருந்தோ எடுக்கப்பட்டனவாகும்.

குறிப்பீடுகள்[தொகு]

அணிக் குறிப்பீடுகள்
  • 300–3 என்பது மூன்று இலக்கு இழப்புக்கு அணி 300 ஓட்டங்கள் எடுத்துள்ளது என்பதையும் அணியின் இன்னிங்சு வெற்றிகரமான இலக்குத் துரத்தல் அல்லது விளையாட்டு நேரம் முடிவடைந்தமை காரணமாக இன்னிங்சு முடிவடைந்ததைக் குறிக்கும்.
  • 300-3d என்பது மூன்று இலக்கு இழப்புக்கு அணி 300 ஓட்டங்கள் எடுத்துள்ளது என்பதையும் அணி தனது இன்னிங்சை டிக்ளேர் செய்துள்ளது என்பதையும் குறிக்கும்.
  • 300 என்பது அணி 300 ஓட்டங்கள் எடுத்துள்ளது என்பதையும் அனைத்து இலக்குகளையும் இழந்துள்ளது என்பதையும் குறிக்கும்.
துடுப்பாட்டக் குறிப்பீடுகள்
  • 100 என்பது துடுப்பாட்ட வீரர் 100 ஓட்டங்கள் எடுத்துள்ளார் என்பதையும் ஆட்டமிழந்துள்ளார் என்பதையும் குறிக்கும்.
  • 100* என்பது துடுப்பாட்ட வீரர் 100 ஓட்டங்கள் எடுத்துள்ளார் என்பதையும் ஆட்டமிழக்கவில்லை என்பதையும் குறிக்கும்.
  • இணைப்பாட்டத்தில் 100* என்பது இரு வீரர்கள் அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு 100 ஓட்டங்களைச் சேர்த்துள்ளனர் என்பதையும் இருவரும் ஆட்டமிழக்கவில்லை என்பதையும் குறிக்கும்.
பந்துவீச்சுக் குறிப்பீடுகள்
  • 5–100 என்பது ஒரு பந்துவீச்சாளர் 100 ஓட்டங்களைக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார் என்பதைக் குறிக்கும்.

அணிச் சாதனைகள்[தொகு]

அணி ஓட்டச் சாதனைகள்[தொகு]

அதிகூடிய ஓட்டவித்தியாசத்துடனான இன்னிங்சு வெற்றிகள்[தொகு]

தகுதி: இன்னிங்சு மற்றும் 550 ஓட்டங்கள்

வித்தியாசம் அணிகள் மைதானம் காலம்
இன்னிங்சு மற்றும் 851 ஓட்டங்கள் பாகிசுத்தான் தொடருந்துச் சேவை அணி, தேரா இசுமாயில் கான் அணியை வென்றது[1] லாகூர் 1964–65
இன்னிங்சு மற்றும் 666 ஓட்டங்கள் விக்டோரியா அணி, டாசுமானியா அணியை வென்றது[2] மெல்போர்ன் 1922–23
இன்னிங்சு மற்றும் 656 ஓட்டங்கள் விக்டோரியா அணி, நியூ சவுத் வேல்சு அணியை வென்றது[3] மெல்போர்ன் 1926–27
இன்னிங்சு மற்றும் 605 ஓட்டங்கள் நியூ சவுத் வேல்சு அணி, தெற்கு ஆசுத்திரேலிய அணியை வென்றது[4] சிட்னி 1900–01
இன்னிங்சு மற்றும் 579 ஓட்டங்கள் இங்கிலாந்து அணி, ஆசுத்திரேலிய அணியை வென்றது[5] தி ஓவல் 1938
இன்னிங்சு மற்றும் 575 ஓட்டங்கள் சிந்து அணி, பலூச்சிசுத்தான் அணியை வென்றது[6] கராச்சி 1973–74
மூலம்: விசுட்டன் 2006. இறுதி இற்றைப் படுத்தல்: 19 மே 2006.

அதிகூடிய ஓட்டவித்தியாசத்துடனான வெற்றிகள்[தொகு]

தகுதி: 575 ஓட்டங்கள்.

வித்தியாசம் அணிகள் மைதானம் காலம்
685 ஓட்டங்கள் நியூ சவுத் வேல்சு அணி, குயீன்சுலாந்து அணியை வென்றது[7] சிட்னி 1929–30
675 ஓட்டங்கள் இங்கிலாந்து அணி, ஆசுத்திரேலிய அணியை வென்றது[8] பிரிசுபேன் 1928–29
638 ஓட்டங்கள் நியூ சவுத் வேல்சு அணி, தெற்கு ஆசுத்திரேலிய அணியை வென்றது[9] அடிலெய்ட் 1920–21
609 ஓட்டங்கள் முசுலீம் வணிக வங்கி அணி, நீர் மற்றும் வலு வளர்ச்சி வாரிய அணியை வென்றது[10] லாகூர் 1977–78
585 ஓட்டங்கள் சார்கோதா அணி, லாகூர் மாநகராட்சி மன்ற அணியை வென்றது[11] ஃபைசலாபாத் 1978–79
மூலம்: விசுட்டன் 2006. இறுதி இற்றைப் படுத்தல்: 19 மே 2006.

இலக்கு இழப்பின்றிய வெற்றிகள்[தொகு]

அணிகள் மைதானம் காலம்
லங்காசயர் அணி, லீசெசுட்டர்செயர் அணியை வென்றது[12] மான்செசுட்டர் 1956
கராச்சி A அணி, சிந்து A அணியை வென்றது[13] கராச்சி 1957–58
தொடருந்துச் சேவை அணி, சம்மு மற்றும் காசுமீர் அணியை வென்றது[14] சிறீநகர் 1960–61
கர்னாடக அணி, கேரள அணியை வென்றது[15] சிக்மகளூர் 1977–78
மூலம்: விசுட்டன் 2006. இறுதி இற்றைப் படுத்தல்: 19 மே 2006.

சமன்கள்[தொகு]

1948இலிருந்து இதுவரை 33 போட்டிகள் சமனில் முடிவடைந்துள்ளன. அதற்கு முன், போட்டிக்கான கால அளவு நிறைவடையும் வேளையில் இறுதியாகத் துடுப்பெடுத்தாடும் அணி மேலதிக இலக்குகளைக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலும் ஓட்ட எண்ணிக்கை சமனாகக் காணப்படின் அப் போட்டி சமனில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டு வந்தது. தற்போது இவ்வாறான சந்தர்ப்பங்கள் சமநிலை என அழைக்கப்படுகின்றது. மேலும், ஓட்ட எண்ணிக்கை சமனாகவும், அதேவேளை நான்காவதாகத் துடுப்பெடுத்தாடும் அணியின் சகல இலக்குகளும் இழக்கப்பட்டிருந்தால் மாத்திரமே அப் போட்டி சமனில் முடிவடைந்ததாக அறிவிக்கப்படுகிறது.

இன்னிங்சு ஒன்றில் அதிகூடிய ஓட்டங்கள்[தொகு]

தகுதி: 900 ஓட்டங்கள்.

ஓட்டங்கள் அணிகள் இடம் காலம்
1,107 விக்டோரியா (எ நியூ சவுத் வேல்சு)[3] மெல்போர்ன் 1926–27
1,059 விக்டோரியா (எ டாசுமேனியா)[2] மெல்போர்ன் 1922–23
952-6d இலங்கை (எ இந்தியா)[16] கொழும்பு 1997
951-7d சிந்து (எ பலூச்சிசுத்தான்)[6] கராச்சி 1973–74
944-6d ஐதராபாத் (எ ஆந்திரா)[17] செக்கந்தராபாத் 1993–94
918 நியூ சவுத் வேல்சு (எ தெற்கு ஆசுத்திரேலியா)[4] சிட்னி 1900–01
912-8d ஓல்கார் (எ மைசூர்)[18] இந்தோர் 1945–46
912-6d தமிழ்நாடு (எ கோவா)[19] பனாசி 1988–89
910-6d பாக்கிசுத்தான் தொடருந்து அணி (எ தேரா இசுமாயி கான்)[1] லாகூர் 1964–65
903-7d இங்கிலாந்து (எ ஆசுத்திரேலியா)[5] தி ஓவல் 1938
900-6d குயீன்சுலாந்து (எ விக்டோரியா)[20] பிரிசுபேன் 2005–06
தமிழ்நாட்டு அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையான 912-6dல் 52 தண்டனை ஓட்டங்களும் உள்ளடங்கியிருந்தது.
முதல்தரப் போட்டியொன்றில் (இரு தரப்பாலும்) எடுக்கப்பட்ட அதிகூடிய மொத்த ஓட்ட எண்ணிக்கை 2736 ஆகும். மகாராட்டிரா எ பொம்பே, பூனா, 1948-49.[21][22]
800க்கு மேற்பட்ட மொத்த ஓட்ட எண்ணிக்கை 36 தடவைகள் எடுக்கப்பட்டுள்ளது. 2018-19 ரஞ்சிக் கோப்பையின் போது புவனேசுவரில் நடைபெற்ற சிக்கிம் அணிக்கெதிரான போட்டியில் மேகாலயா அணி (826-7d பெற்றது) எடுத்ததே மிக அண்மைய சந்தர்ப்பமாகும்.[23]
மூலம்: விசுட்டன் 2006. இறுதி இற்றைப் படுத்தல்: 7 சனவரி 2019.

இன்னிங்சு ஒன்றில் அதிகுறைந்த ஓட்டங்கள்[தொகு]

தகுதி: 15 ஓட்டங்கள்.

ஓட்டங்கள் அணிகள் இடம் காலம்
6 Bகள் (எ அனைத்து இங்கிலாந்து)[24] லோர்ட்சு 1810
12 ஒக்சுபோர்டு பல்கலைக்கழகம் (எ MCC)[25] ஒக்சுபோர்டு 1877
12 நோர்த்தாம்டன்சயர் (எ குளோசெசுட்டர்சயர்)[26] குளோசெசுட்டர் 1907
13 ஓக்லாந்து (எ கன்டபரி)[27] ஓக்லாந்து 1877–78
13 நோட்டிங்காம்சயர் (எ யோர்க்சயர்)[28] நோட்டிங்காம் 1901
14 சர்ரே (எ எசெக்சு)[29] செம்சுஃபோர்ட் 1983
15 MCC (v சர்ரே)[30] லோர்ட்சு 1839
15 விக்டோரியா (எ MCC)[31] மெல்போர்ன் 1903–04
15 நோர்த்தாம்டன்சயர் (எ யோர்க்சயர்)[32] நோர்த்தாம்டன் 1908
15 ஆம்ப்சயர் (எ வார்விக்சயர்)[33] பேர்மிங்காம் 1922
அணியொன்று இரு இன்னிங்சுகளிலும் சேர்த்து எடுத்த அதிகுறைந்த ஓட்ட எண்ணிக்கை 34 (16 மற்றும் 18) ஆகும். போர்டர் அணி நேட்டால் அணிக்கெதிராக 1959-60ல் கிழக்கு லண்டனில் இச்சாதனையை நிகழ்த்தியது.[34]
முழுமையாக முடிவடைந்த முதல்தரப் போட்டியொன்றில் (இரு அணிகளாலும்) எடுக்கப்பட்ட அதிகுறைந்த ஓட்ட எண்ணிக்கை 85 ஆகும். போட்டி: குவேட்டா எ ராவல்பிண்டி, இசுலாமாபாத், 2008-09.[21][35]

முழுமையாக முடிவடைந்த முதல்தரப் போட்டியொன்றில் வெற்றியடைந்த அணி எதிரணியை இரு இன்னிங்சுகளிலும் முழுமையாக ஆட்டமிழக்கச்செய்த சந்தர்ப்பத்தில் பெறப்பட்ட அதிகுறைந்த மொத்த ஓட்ட எண்ணிக்கை 105 ஆகும். போட்டி: MCC எ ஆசுத்திரேலியன்சு, லோர்ட்சு, 1878.[21][36]

அணியொன்று 36 தடவைகள் 20 அல்லது அதற்குக் குறைந்த ஓட்டங்களுக்கு முழுமையாக ஆட்டமிழப்புச் செய்யப்பட்டுள்ளது (1864க்கு முன் நடைபெற்ற, முதல்தரப் போட்டியாக உலகளவில் அங்கீகரிக்கப்படாத 5 போட்டிகள் அடங்கலாக). அண்மைய சந்தர்ப்பம் 16 போர்டர் அணி (அணியின் இரு வீரர்கள் காயமடைந்ததால் அவர்கள் விளையாடவில்லை) எதிர் குவாசுலு-நேட்டால், பார்ல், 2020-21.[37]
மூலம்: கிரிக்கட்ஆர்கைவ். இறுதி இற்றைப்படுத்தல்: 23 மார்ச் 2021.

நான்காவது இன்னிங்சில் அதிகூடிய ஓட்டங்கள்[தொகு]

தகுதி: 510 ஓட்டங்கள்.

ஓட்டங்கள் அணிகள் முடிவு மைதானம் காலம்
654–5 இங்கிலாந்து (எ தென்னாபிரிக்கா)[38] சமநிலை டேர்பன் 1938–39
604 மகாராட்டிரா (எ பொம்பே)[22] பொம்பே அணி 354 ஓட்டங்களால் வெற்றி புனே 1948–49
576–8 டிரினிடாட் (எ பார்படோசு)[39] சமநிலை போர்ட்-ஒஃப்-இசுப்பெயின் 1945–46
572 நியூ சவுத் வேல்சு (எ தெற்கு ஆசுத்திரேலியா)[40] தெற்கு ஆசுத்திரேலியா அணி 20 ஓட்டங்களால் வெற்றி சிட்னி 1907–08
541–7 மேற்கு வலயம் (எ தெற்கு வலயம்)[41] மேற்கு வலயம் மூன்று இலக்குகளால் வெற்றி ஐதராபாத் 2009–10
529–9 மேற்கு ஆசுத்திரேலியா இணைந்த XI (எ சவுத்தாபிரிக்கன்சு)[42] சமநிலை பேர்த் 1963–64
518 விக்டோரியா (எ குயீன்சுலாந்து)[43] குயீன்சுலாந்து அணி 234 ஓட்டங்களால் வெற்றி பிரிசுபேன் 1926–27
513–9 நடு புரோவின்சு (எ தெற்கு புரொவின்சு)[44] நடு புரோவின்சு ஒரு இலக்கால் வெற்றி கண்டி 2003–04
மூலம்: விசுட்டன் 2006. இறுதி இற்றைப்படுத்தல்: 7 பெப்ரவரி 2010.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Railways won the toss and batted first, scoring 910 for six declared, with centuries from Ijaz Hussain (124), Javed Babar (200), Pervez Akhtar (337*) and Mohammad Sharif (106*). They then dismissed Dera Ismail Khan for 32 (Afaq Khan took seven for 14) and 27 (Ahad Khan took nine for 7) to win by an innings and 851 runs. Scorecard
  2. 2.0 2.1 Tasmania won the toss and batted first, scoring 217. Victoria replied with a world record 1,059 including centuries from Bill Ponsford (429) and Hammy Love (156). Tasmania then made 176 in their second innings, losing by an innings and 666 runs. Scorecard
  3. 3.0 3.1 New South Wales won the toss and batted first, scoring 221. Victoria replied with a world record 1,107 including centuries from Bill Woodfull (133), Bill Ponsford (352), "Stork" Hendry (100) and Jack Ryder (295); Arthur Mailey finished with bowling figures of four for 362. In their second innings New South Wales made 230 (Albert Hartkopf took six for 98), losing by an innings and 656 runs. Scorecard
  4. 4.0 4.1 South Australia won the toss and batted first, scoring 157 (Jack Marsh took five for 34). New South Wales replied with 918 including centuries from Frank Iredale (118), Monty Noble (153), Syd Gregory (168), Reggie Duff (119) and Les Poidevin (140*). South Australia made 156 in their second innings (Jack Marsh took five for 59), losing by an innings and 605 runs. Scorecard
  5. 5.0 5.1 In the fifth test of the Ashes series, England won the toss and batted first, running up 903 for seven declared with centuries from Len Hutton (364), Maurice Leyland (187) and Joe Hardstaff Jr. (169*). Australia made 201 (Bill Bowes took five for 49) and, following on, 123. England won by a Test record innings and 579 runs. Donald Bradman and Jack Fingleton were both unable to bat in either Australian innings after being injured fielding in England's marathon innings. Scorecard
  6. 6.0 6.1 Baluchistan won the toss and batted first, scoring 93. Sind replied with 951 for seven declared with centuries from Bashir Shana (165), Aftab Baloch (428) and Javed Miandad (100), and dismissed Baluchistan for 283 in their second innings (Mubashir Sajjad took five for 97), winning by an innings and 575 runs. Scorecard
  7. New South Wales won the toss and batted first, scoring 235, to which Queensland replied with 227 (Stan McCabe taking five for 36). In their second innings New South Wales amassed 761 for eight declared, with centuries from Donald Bradman (a world record 452*) and Alan Kippax (115) (Alec Hurwood took six for 179). Chasing 770 to win, Queensland were bowled out for 84 (Sam Everett took six for 23) and lost by 685 runs. Scorecard
  8. In the first test of the Ashes series, England won the toss and batted first, scoring 521 including 169 by Patsy Hendren. Australia replied with 122, Harold Larwood taking six for 32. England did not enforce the follow-on, but batted again scoring 342 for eight declared (Clarrie Grimmett took six for 131). Having set Australia a target of 742 to win, England dismissed them for 66 to win by 675 runs. Jack Gregory was unable to bat in either Australian innings due to a knee injury, and Charles Kelleway could not bat in their second innings after falling ill with food poisoning. This was Donald Bradman's first Test for Australia. Scorecard
  9. New South Wales won the toss and batted first, scoring 304, including 130 from Jack Gregory. South Australia replied with 265 (Tommy Andrews took five for 89). In their second innings New South Wales scored 770 with centuries from Warren Bardsley (235), Johnny Taylor (180) and Charles Kelleway (103*). Set 810 to win, South Australia scored 171, losing by 638 runs. Bill Whitty was injured and unable to bat in either innings for South Australia. Scorecard
  10. MCB batted first and scored 575 with centuries from Ijaz Faqih (183) and Nadeem Yousuf (107) (Iftikhar Malik took six for 179). WPDA replied with 98 (Anjum Nasir took six for 22). Not enforcing the follow-on, in their second innings MCB quickly ran up 282 for no wicket declared (Qasim Umar 105*, Azmat Rana 161*) and WPDA, set 760, were bowled out for 150 (Anjum Nasir took five for 61), losing by 609 runs. Scorecard
  11. Sargodha batted first, scoring 336 (Farhat Javed took five for 79), to which LMC replied with 77 (Jalal Akbar took five for 27). Declining to enforce the follow-on, in their second innings Sargodha made 416 including 108 from Hamid Nagra. Set 676 for victory, LMC were dismissed for 90 (Joseph Gill took seven for 19), and lost by 585 runs. Scorecard
  12. Leicestershire won the toss and batted first, scoring 108. Lancashire declared in their reply at 166 for no wicket with Alan Wharton 87* and Jack Dyson 75*. In their second innings Leicestershire made 122, Malcolm Hilton taking five for 23, and the Lancashire openers knocked off the target of 64 (Wharton 33*, Dyson 31*) to win by ten wickets. Scorecard
  13. Karachi A won the toss and batted first, declaring when their openers had scored 277 with Hanif Mohammad 146*, and Alimuddin 131*. Sind A replied with 92 (Mahmood Hussain took five for 23 and Ikram Elahi took five for 45). Following on, Sind scored 108 to lose by an innings and 77 runs. Scorecard
  14. Railways won the toss and asked Jammu and Kashmir to bat first; they scored 92. Railways declared their reply at 236 without loss, with openers Vijay Mehra on 107* and Budhi Kunderan on 116*. In their second innings, Jammu and Kashmir made 159 (Lala Amarnath took six for 32), and Mehra and Kunderan knocked off Railways' target of 16 to win by ten wickets. Scorecard
  15. கேரளம் won the toss and batted first, scoring 141. Karnataka's openers then ran up 451 before their captain declared, with Sanjay Desai scoring 218* and Roger Binny scoring 211*. In their second innings Kerala were bowled out for 124, and Karnataka won by an innings and 186 runs. Scorecard
  16. In the first Test of the series, India won the toss and batted first, scoring 537 for eight declared with centuries from Navjot Singh Sidhu (111), Sachin Tendulkar (143) and Mohammad Azharuddin (126). Sri Lanka replied with 952 for six declared with centuries from Sanath Jayasuriya (340), Roshan Mahanama (225) and Aravinda de Silva (126). Jayasuriya and Mahanama added 576 for the second wicket, and batted right through the match's third and fourth days. There was no time left for India to start their second innings, and the match was drawn. Scorecard
  17. Andhra won the toss and batted first, scoring 263 (Narender Singh took five for 84). In reply Hyderabad scored 944 for six declared with centuries from M. V. Sridhar (366), Vivek Jaisimha (211) and Noel David (207*). In their second innings Andhra were 180 for seven when the match ran out of time, and the game was drawn. Scorecard
  18. In their Ranji Trophy semi-final, Holkar batted first and scored 912 for eight declared, with centuries from Kamal Bhandarkar (142), Chandu Sarwate (101), Madhavsinh Jagdale (164), C. K. Nayudu (101), B. B. Nimbalkar (172) and Pratap Singh (100). Mysore replied with 190 (Sarwate took nine for 61) and, following on 722 behind, conceded the match by declaring at 509 for six. Mysore's second innings included 164 from B. K. Garudachar. Holkar won by an innings and 213 runs. Scorecard
  19. Tamil Nadu won the toss and batted first, scoring 860 for six declared, including centuries from Woorkeri Raman (313), Arjan Kripal Singh (302*) and Laxman Sivaramakrishnan (100*). This is the only first-class innings to include two triple centuries. Tamil Nadu's total was boosted to 912 by 52 penalty runs awarded because Goa were thirteen overs short of achieving the required over rate. Goa's reply stood at 230 for six when the game ran out of time and was drawn. Scorecard
  20. In the Pura Cup final, Victoria won the toss and batted first, scoring 344 including 108 from Brad Hodge. Needing only a draw to win the trophy, Queensland ran up 900 for six before declaring, including centuries from Jimmy Maher (223), Martin Love (169), Shane Watson (201 retired hurt) and Clinton Perren (173). In their second innings Victoria were bowled out for 202 (Mitchell Johnson took six for 51) to lose by an innings and 354 runs. Scorecard
  21. 21.0 21.1 21.2 Wisden 2010, pp. 152–154
  22. 22.0 22.1 In a Ranji Trophy semi-final that was to be played to a finish no matter how long it took, Bombay won the toss and batted first, scoring 651 with centuries from Madhav Mantri (200), Uday Merchant (143) and Dattu Phadkar (131). Maharashtra replied with 407 including centuries by Manohar Datar (143) and Madhusudan Rege (133); Keki Tarapore took six for 119. Not enforcing the follow-on, Bombay declared at 714 for eight in their second innings, including 156 from Merchant and 160 from Phadkar. Set 959 to win, Maharashtra made 604 including 100 from Rege, and 146 from Sharad Deodhar. Bombay won by 354 runs. Scorecard
  23. Scorecard
  24. This match is not universally recognised as first-class because it took place before the 1815 and 1864 cutoffs used by some authorities. The Bs batted first, scoring 137, and England replied with 100. In their second innings The Bs were dismissed for 6, an innings containing only three scoring strokes, but only nine wickets fell as Edward Budd was injured and unable to bat. John Hammond took at least five wickets in the innings (in those days catches were not credited to the bowler as a wicket, and some of England's catches may have been off Hammond's bowling). England lost four wickets in reaching their target of 44 to win by six wickets. Scorecard
  25. Oxford University won the toss and batted first, being dismissed for 12 (Fred Morley took seven for 6, Arnold Rylott took two for 6) in 43.2 four-ball overs. Only nine wickets fell in the innings; Oxford's captain, Alexander Webbe, was absent having missed his train, but he did bat in the second innings. MCC were dismissed for 124 (Henry Tylecote taking eight for 51) and bowled out Oxford University for 35 to win the match by an innings and 77 runs. In Oxford University's second innings, Morley took six for 8 (to finish with match figures of thirteen for 14) and Robert Clayton took four for 26. Scorecard
  26. Gloucestershire won the toss and batted first. They were dismissed for 60 (George Thompson took five for 29 and William East took five for 26). In reply, Northamptonshire made 12 (Edward Dennett took eight for 9 and Gilbert Jessop took two for 3). Gloucestershire made 88 in their second innings (East took seven for 36). Set 137 to win, Northamptonshire were 40 for seven in their second innings (Dennett had taken all seven wickets for 12 runs), but rain prevented any play on the last day and the game was drawn. Scorecard
  27. Canterbury won the toss and batted first, scoring 93 (Dan Lynch took seven for 31). In reply Auckland made 135, and then Canterbury scored 163. Set 122 to win, Auckland were dismissed for 13 (David Ashby took five for 2, William Frith took three for 3 and there were two run outs); Auckland's total included eight byes and only five runs off the bat. Canterbury won by 108 runs. Scorecard
  28. Yorkshire won the toss and batted first, scoring 204 (John Gunn took five for 49). In reply, Nottinghamshire were bowled out for 13, Wilfred Rhodes taking six for 4 and Schofield Haigh taking four for 8. Following on, Nottinghamshire were bowled out for 173 (George Hirst taking six for 26) and lost by an innings and 18 runs. Scorecard
  29. Surrey won the toss and asked Essex to bat first. Essex scored 287, including 110 from Keith Fletcher. In reply, Surrey were bowled out for 14 (having been 8 for eight), the bowlers Norbert Phillip taking six for 4, and Neil Foster taking four for 10. Following on, Surrey were 185 for two (with Roger Knight on 101*) in their second innings when the game ran out of time and was drawn. Scorecard
  30. MCC batted first, and scored 68 (John Bayley taking five wickets). Surrey replied with 170 and dismissed MCC for 15 (Bayley taking four wickets, and William Martingell five) to win by an innings and 87 runs. Scorecard
  31. Victoria won the toss and batted first, scoring 299, including 139 from Percy McAlister, Wilfred Rhodes taking six for 62. In reply, MCC made 248 and then bowled out Victoria for 15 (Rhodes took five for 6, and Ted Arnold took four for 8). Jack Saunders was absent ill, and could not bat in Victoria's second innings. MCC lost two wickets reaching their target of 67, to win by eight wickets. MCC were the touring England side, who went on to win the season's Ashes Test series. Scorecard
  32. Yorkshire won the toss and batted first, scoring 356 for eight declared including 110 from David Denton (Roger Hawtin took five for 78). In reply Northamptonshire were dismissed for 27 (George Hirst took six for 12) and, following on, 15 (Hirst took six for 7, and Schofield Haigh took three for 8). George Thompson was absent injured, and could not bat in either Northamptonshire innings. Yorkshire won by an innings and 314 runs. Scorecard
  33. Hampshire won the toss and asked Warwickshire to bat first. Warwickshire scored 223, and then bowled Hampshire out for 15 (Harry Howell took six for 7, and Freddie Calthorpe took four for 4). Following on 208 behind, Hampshire were 177 for six before the last four wickets added 344, with George Brown scoring 172 and wicket-keeper Walter Livsey 110* in a total of 521. Warwickshire, requiring 314 to win, were dismissed for 158, Jack Newman taking five for 53; Hampshire won by 155 runs. Scorecard
  34. Border won the toss and fielded first. Natal made 90 (Sidney Knott took five for 40 and Athol Hagemann took five for 49) to which Border replied with 16 (Trevor Goddard took six for 3 and John Cole took four for 13). In their second innings Natal scored 294 for eight declared including 162* from Kim Elgie (Edwin Schreiber took six for 126). Set 369 to win, Border made 18 (Geoff Griffin took seven for 11 and Cole three for 4). Natal won by 350 runs. Scorecard
  35. There was no play on the first two days of this four-day match, and both sides agreed to forfeit their first innings and play a single-innings match. Rawalpindi won the toss and elected to field first. They bowled out Quetta for 41 in 13.3 overs, with Mohammad Rameez taking six for 17. Rawalpindi knocked off the runs they need in only 6.4 overs, scoring 44 for one. The entire match lasted only 121 balls. Scorecard
  36. MCC won the toss and elected to bat first. They were bowled out for 33, Fred Spofforth taking six for 4. The Australians replied with 41, Alfred Shaw taking five for 10 and Fred Morley five for 31. In their second innings MCC mustered only 19, Harry Boyle taking six for 3. The Australians scored 12 for one to win by nine wickets. The match was scheduled for three days, but was completed on the first. Scorecard
  37. Scorecard
  38. In the fifth Test of the series, South Africa won the toss and batted first, scoring 530 with centuries from Pieter van der Bijl (125) and Dudley Nourse (103); Reg Perks took five for 100. England replied with 316. Not enforcing the follow-on, South Africa scored 481 in their second innings, Alan Melville scoring 103. Set 696 to win, England's score was 654 for five at the end of the ninth day of the match, Paul Gibb having scored 120, Bill Edrich 219 and Wally Hammond 140. No play was possible on the eighth day of the match because of rain. Even though England only needed another 42 runs, they had to leave to catch their boat home, and so the game was drawn. Scorecard
  39. Barbados batted first, scoring 246 (Cecil Pouchet took six for 52), to which Trinidad replied with 194. In their second innings, Barbados scored 619 for three declared in only 96 eight-ball overs, including 314* from Clyde Walcott and 255* from Frank Worrell. Walcott and Worrell added 574 unbroken for the fourth wicket. Set 672 to win, Trinidad reached 576 for eight when the game ran out of time, Kenneth Trestrail having scored 151, and Gerry Gomez on 213*. The match was drawn. Scorecard
  40. South Australia won the toss and batted first, scoring 349, to which New South Wales replied with 276 (Les Hill took five for 82). In their second innings South Australia scored 519, including 113 from Charles Dolling. Set 593 to win, New South Wales scored 572 including 135 from Victor Trumper and 125 from Sammy Carter to lose by just 20 runs. Scorecard
  41. In the Duleep Trophy final, South Zone won the toss and chose to bat first. South Zone scored 400 (Dinesh Karthik scored 183 and Irfan Pathan took five for 100), to which the West Zone replied with 251 (Yusuf Pathan scored 108 and Chandrasekharan Ganapathy took five for 75). In their second innings, the South Zone declared at 386 for nine, with a second century from Dinesh Karthik (150); Dhawal Kulkarni took five for 58. Set 536 to win, West Zone reached 541 for seven with a century from Chirag Pathak (130) and a second hundred from Yusuf Pathan (210*). The match was won by West Zone by three wickets, the highest successful run-chase in first-class cricket. Scorecard
  42. The Combined XI won the toss and chose to field first. The South Africans scored 207 (Hugh Bevan took five for 68), to which the Combined XI replied with 161. In their second innings, the South Africans declared at 532 for three, with centuries from Eddie Barlow (209) and Graeme Pollock (127*). Set 579 to win, the Combined XI reached 529 for nine with centuries from Bob Simpson (246) and Richie Benaud (132). The match was drawn. Scorecard
  43. Queensland won the toss and batted first, scoring 399, including 104 from Ron Oxenham. Victoria replied with 86. Not enforcing the follow-on, Queensland scored 439 in their second innings including 144 from Eric Knowles. Set 753 to win, Victoria made 518, including 116 from Bill Ponsford and 137 from "Stork" Hendry. Queensland won by 234 runs. Scorecard
  44. Southern Province won the toss and batted first, scoring 392 including 110 from Chamara Silva; Ruchira Perera took seven for 90. Central Province replied with 173, Charitha Buddhika taking five for 46. Electing not to enforce the follow-on, in their second innings Southern Province declared at 292 for two, with hundreds from Marvan Atapattu (126) and Sanjaya Rodrigo (106*). Central Province reached their target of 513 for the loss of nine wickets with centuries from Sajith Fernando (111) and Kumar Sangakkara (101). Central Province won by one wicket. Scorecard