தி ஓவல்
![]() தி ஓவல் பெவிலியன் | |||||
அரங்கத் தகவல் | |||||
---|---|---|---|---|---|
அமைவிடம் | கென்னிங்டன், இலண்டன், ஐக்கிய இராச்சியம் | ||||
உருவாக்கம் | 1845 | ||||
இருக்கைகள் | 25,500[1] | ||||
உரிமையாளர் | கார்ன்வால் ஆட்சிப்பகுதி | ||||
இயக்குநர் | சர்ரே கவுண்டி துடுப்பாட்ட வாரியம் | ||||
குத்தகையாளர் | சர்ரே கவுண்டி துடுப்பாட்ட வாரியம் | ||||
முடிவுகளின் பெயர்கள் | |||||
வாக்சால் முனை ![]() பெவிலியன் முனை | |||||
பன்னாட்டுத் தகவல் | |||||
முதல் தேர்வு | 6–8 செப்டம்பர் 1880:![]() ![]() | ||||
முதல் ஒநாப | 7 செப்டம்பர் 1973:![]() ![]() | ||||
கடைசி ஒநாப | 15 June 2019:![]() ![]() | ||||
முதல் இ20ப | 28 June 2007:![]() ![]() | ||||
அணித் தகவல் | |||||
| |||||
15 ஜூன் 2019 இல் உள்ள தரவு மூலம்: ESPNcricinfo |
தி ஓவல் (விளம்பர காரணங்களுக்காக கியா ஓவல் என்று அறியப்படுகிறது) என்பது தெற்கு லண்டனின் கென்னிங்டன் மாவட்டத்தில் அமைந்துள்ள துடுப்பாட்டத் திடல் ஆகும். 1845ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இது சர்ரே கவுண்டி துடுப்பாட்ட வாரியத்தின் உள்ளகத் திடலாக இருந்துவருகிறது. இங்கு செப்டம்பர் 1889இல் நடைபெற்ற தேர்வுப் போட்டியானது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற முதல் பன்னாட்டுத் தேர்வுப் போட்டியாகும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "KIA OVAL PLANS TO EXPAND TO 40,000". 8 June 2017. 4 ஏப்ரல் 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 நவம்பர் 2019 அன்று பார்க்கப்பட்டது.