மலபார் இராத்தவளை
Appearance
மலபார் இராத்தவளை | |
---|---|
மலபார் இராத்தவளை முதுகுப்புற தோற்றம் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | வாலற்றவை
|
குடும்பம்: | நைக்டிபேட்ராச்சிடே
|
பேரினம்: | |
இனம்: | நை. மேஜர்
|
இருசொற் பெயரீடு | |
நைக்டிபேட்ராச்சசு மேஜர் பெளளங்கர், 1882 | |
வேறு பெயர்கள் | |
ரானா திருவான்கோரிகா அன்னண்டேல், 1910 |
மலபார் இராத்தவளை[2] (Nyctibatrachus major) என்பது நைக்டிபாட்ராச்சிடே குடும்பத்தில் உள்ள தவளை இனங்களுள் ஒன்று. இதனுடைய பிற பெயர்கள் பெரிய சுருங்கிய தவளை[3] மற்றும் பவுலெங்கரின் குறுகிய கண் தவளை[4] என்பன.
புவியியல் வரம்பு
[தொகு]இந்த அகணிய உயிரியானது து 110 முதல் 920 மீ உயரப்பகுதிகளில் வாழ்கின்றது. இது கேரளாவில் மலபார் மற்றும் வயநாட்டு மாவட்டங்களிலும் மற்றும் தமிழ்நாட்டில் ஆனைமலை பாதுகாப்பு பகுதிகளிலும் காணப்படுகிறது.
வாழ்விடம்
[தொகு]இதனுடைய வாழிடங்கள் வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள், ஈரமான மான்ட்டேன் காடு மற்றும் ஆறுகள் ஆகிய இயற்கை வாழ்விடங்களாகும்.
பாதுகாப்பு நிலை
[தொகு]மலபார் இரவு தவளை வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Biju, S.D.; Ravichandran, M.S.; Padhye, A.; Dutta, S. (2004). "Nyctibatrachus major". IUCN Red List of Threatened Species 2004: e.T58401A11773366. https://www.iucnredlist.org/species/58401/11773366. பார்த்த நாள்: 15 April 2020.
- ↑ Frank and Ramus, 1995, Compl.
- ↑ Das and Dutta, 1998, Hamadryad, 23: 65).
- ↑ Chanda, 2002, Handb.
- ↑ (2007) Amphibian Species of the World 5.0, an Online Reference, American Museum of Natural History, Retrieved 7/30/2007 Nyctibatrachus major Boulenger, 1882