உள்ளடக்கத்துக்குச் செல்

மருமகள் (1986 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருமகள்
இயக்கம்கார்த்திக் ரகுநாத்
தயாரிப்புஆனந்தவல்லி பாலாஜி
இசைசந்திரபோஸ்
நடிப்புசுரேஷ்
ரேவதி
ஜெய்சங்கர்
என்னத்த கண்ணையா
மகேந்திரன்
சிங்காரம்
சிவாஜி கணேசன்
வி.கோபாலகிருஷ்ணன்
மனோரமா
பவித்ரா
ஒளிப்பதிவுசுரேஷ் மேனன்
படத்தொகுப்புடி. வாசு
வெளியீடுசனவரி 26, 1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மருமகள் (Marumagal) இயக்குனர் கார்த்திக் ரகுநாத் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சுரேஷ், ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சந்திரபோஸ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 26-சனவரி-1986.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[1][2]

மருமகள்
பாடல்கள்
வெளியீடு1986
இசைப் பாணிதிரைப்படப் பாடல்கள்
வ. எண். பாடல் பாடகர்(கள்) நீளம் (நிமிட:நொடிகள்) வரிகள் குறிப்புகள்
1 "அன்னையாக மாறவா" எஸ். ஜானகி 03:39 புலமைப்பித்தன்
2 "நிலவே உன்னை அழைத்தேன்" வாணி ஜெயராம் 03:36
3 "ராஜாவே உந்தன் ராஜ்ஜியத்தில்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா, வாணி ஜெயராம் 04:41 வாலி
4 "ஓம் கணபதியே கணபதியே" வாணி ஜெயராம் குழுவினர் 04:46
5 "மைனா ஒரு மைனா" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 04:11

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Marumagal 1985 Tamil Vinyl LP".
  2. Raaga.com. "Marumagal Songs Download, Marumagal Tamil MP3 Songs, Raaga.com Tamil Songs". www.raaga.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-19.

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=marumagal[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருமகள்_(1986_திரைப்படம்)&oldid=4142507" இலிருந்து மீள்விக்கப்பட்டது