மணிப்பூர் பல்கலைக்கழகம்
Appearance
வகை | பொதுத்துறை |
---|---|
உருவாக்கம் | 5 ஜூன், 1980 |
துணை வேந்தர் | Prof H Nandakumar [1] |
அமைவிடம் | , , |
வளாகம் | நாட்டுப்புற வளாகம் 287 ஏக்கர்கள் (1.16 km2) |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
இணையதளம் | www |
மணிப்பூர் பல்கலைக்கழகம், மணிப்பூரின் இம்பால் நகரத்தில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் 1980ஆம் ஆண்டின் ஜூன் ஐந்தா நாளில் நிறுவப்பட்டது. இது 2005ஆம் ஆண்டில் மத்தியப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டாது.
இந்தப் பல்கலைக்கழகம் 287 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
நூலகம்
[தொகு]இந்தப் பல்கலைக்கழகத்துக்கான நூலகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான நூல்கள் உள்ளன.
சான்றுகள்
[தொகு]இணைப்புகள்
[தொகு]