மணிப்பூர் கலாச்சார பல்கலைக்கழகம்
Appearance
வகை | மாநிலப் பொது பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 2015 |
Academic affiliation | பல்கலைக்கழக மானியக் குழு |
அமைவிடம் | , 24°47′56″N 93°56′42″E / 24.799°N 93.945°E |
வளாகம் | நகரம் |
இணையதளம் | www |
மணிப்பூர் கலாச்சார பல்கலைக்கழகம் (Manipur University of Culture) மணிப்பூர் மாநில அரசால் நிறுவப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மாநில பொது பல்கலைக்கழகம் ஆகும்.
வரலாறு
[தொகு]இது மணிப்பூர் மாநில சட்டமன்றத்தின் சட்டமான மணிப்பூர் கலாச்சார பல்கலைக்கழக சட்டம், 2015ன் மூலம் நிறுவப்பட்டது.[1] இதன் முக்கிய நோக்கம் மணிப்பூர் மக்களுக்குக் கலாச்சார ஆய்வுகள் மற்றும் மாநிலத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவது ஆகும். துவக்கத்தில் இப்பல்கலைக்கழகம் இம்பாலின் அரண்மனை வளாகத்தில் தற்காலிக வளாகத்திலிருந்து செயல்பட்டது. 2016ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் முதல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன.[2][3]
இப்பல்கலைக்கழகம் மணிப்பூர் மாநில அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Culture University Bill passed without reservation provision". 3 March 2015. பார்க்கப்பட்ட நாள் 12 October 2018.
- ↑ "First session of Manipur University of Culture Commences : 21st sep16 ~ E-Pao! Headlines".
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-09-24. பார்க்கப்பட்ட நாள் 2022-02-15.
- ↑ "Untitled Page".