மணிப்பூர் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மணிப்பூர் பல்கலைக்கழகம்
Manipur University
வகைபொதுத்துறை
உருவாக்கம்5 ஜூன், 1980
துணை வேந்தர்Prof H Nandakumar [1]
அமைவிடம்இம்பால், மணிப்பூர், இந்தியா
வளாகம்நாட்டுப்புற வளாகம் 287 ஏக்கர்கள் (1.16 km2)
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்www.manipuruniv.ac.in

மணிப்பூர் பல்கலைக்கழகம், மணிப்பூரின் இம்பால் நகரத்தில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் 1980ஆம் ஆண்டின் ஜூன் ஐந்தா நாளில் நிறுவப்பட்டது. இது 2005ஆம் ஆண்டில் மத்தியப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டாது.

இந்தப் பல்கலைக்கழகம் 287 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

நூலகம்[தொகு]

நூலக வளாகம்

இந்தப் பல்கலைக்கழகத்துக்கான நூலகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான நூல்கள் உள்ளன.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 24°45′14″N 93°55′40″E / 24.7538°N 93.9278°E / 24.7538; 93.9278