மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல், 2019
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மகாராஷ்டிர சட்டமன்றத்தில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ளன அதிகபட்சமாக 145 தொகுதிகள் தேவைப்படுகிறது | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மகாராட்டிரா சட்டமன்றத்தின், சட்டமன்றத் தொகுதிகளின் வரைபடம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
மகாராட்டிர சட்டமன்ற தேர்தல், 2019 என்பது மகாராட்டிரா மாநிலத்தில் அக்டோபர் 21, 2019 அன்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஆகும்.[1] இத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24, 2019 அன்று நடைபெற்றது. இத்தேர்தலில் பாசக அதிக தொகுதிகளை கைப்பற்றியது. ஆனால் அரிதி பெரும்பான்மை கிடைக்கவில்லை.
2014 ஆம் ஆண்டு தேர்தல்
[தொகு]2014ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை வென்ற பாசக, சிவசேனா கூட்டணி ஆட்சியில் உள்ளது. முதலமைச்சராகக் பாசக கட்சியைச் சேர்ந்த தேவேந்திர பட்னவீஸ் உள்ளார்.[2][3] இதன் பதவிக்காலம் 2019, நவம்பர் 9 அன்று முடிவடைகிறது [4]
பாசக | சிவசேனா | காங்கிரசு | தேசியவாத காங்கிரசு | மகாராட்டிர நவநிர்மாண் சேனா | கட்சி சாராதவர்கள்&மற்றவர்கள் |
---|---|---|---|---|---|
122 | 63 | 42 | 41 |
தேர்தல் ஆணைய அறிவிப்பு
[தொகு]தேர்தல் தொடர்பான நிகழ்வு | தேதி |
---|---|
தேர்தல் அறிவிக்கப்பட்டது | 2019, செப்டம்பர் 27 |
போட்டியிடுவதற்கான மனு அளிப்பதற்கான இறுதி தேதி | 2019, அக்டோபர் 4 |
மனுக்கள் சரிபார்க்கப்படும் தேதி | 2019, அக்டோபர் 5 |
மனுவை விலக்கிக்கொள்ள இறுதி தேதி | 2019, அக்டோபர் 7 |
தேர்தல் நடைபெறும் தேதி | 2019, அக்டோபர் 21 |
வாக்குகள் எண்ணப்படும் தேதி | 2019, அக்டோபர் 24 |
மராட்டியத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளில் 29 தாழ்த்தப்பட்டோருக்கும், 25 மலைவாழ் மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.[6]
கூட்டணிகள்
[தொகு]சிவசேனா-பாசக
[தொகு]1989 ஆண்டு முதல் தொடரும் பாசக சிவசேனாவின் 30 ஆண்டுகால கூட்டணி 2019 ஆம் ஆண்டு தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்கிறது என அறிவித்தனர்.[7]
காங்கிரசு - தேசியவாத காங்கிரசு கூட்டணி
[தொகு]காங்கிரசு மற்றும் தேசியவாத காங்கிரசு இணைத்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் போட்டியினர்.[8][9]
தேர்தல் முடிவுகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "What is Uddhav Thackeray's plan for Maharashtra Assembly elections?". dailyo.in. பார்க்கப்பட்ட நாள் 21 July 2018.
- ↑ "Dashrath wasmathkar sworn is as 27th Chief Minister of Maharashtra". Daily News and Analysis. Diligent Media Corporation Ltd. 31 October 2014. பார்க்கப்பட்ட நாள் 31 October 2014.
- ↑ "MAHARASHTRA ASSEMBLY ELECTION VOTER LIST". 29 April 2019.
- ↑ "Schedule for General Election to the Legislative Assemblies of Haryana and Maharashtra and bye elections to the Parliamentary/Assembly Constituencies of various States Regarding" (PDF). Election Commission of India. 12 September 2014. பார்க்கப்பட்ட நாள் 14 September 2014.
- ↑ "Election Dates 2019 updates: Haryana, Maharashtra voting on October 21, results on October 24". businesstoday.in.
- ↑ http://eci.nic.in/eci_main1/current/PN43_12092014.pdf ELECTION COMMISSION OF INDIA PRESS NOTE
- ↑ "Maharashtra polls: Final BJP-Shiv Sena seat sharing numbers out". India Today. 4 October 2019. பார்க்கப்பட்ட நாள் 9 October 2019.
- ↑ "Maharashtra assembly elections: With 144 seats for Congressand 122 for NCP, other allies get 22". Times of India. 6 October 2019. பார்க்கப்பட்ட நாள் 10 October 2019.
- ↑ "Maharashtra elections: SP walks away, CPM says not part of alliance". The Indian Express (in Indian English). 2019-10-10. பார்க்கப்பட்ட நாள் 2019-10-10.