பேச்சு:யாழ்ப்பாணம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாழ்ப்பாணம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

யாழ் நூலகத்தையும் உள்நாட்டு போரையும் விரிவாக குறிக்க வேண்டும்.--குறும்பன் (பேச்சு) 22:01, 13 ஏப்ரல் 2013 (UTC)

கோப்பு[தொகு]

யாழ்பாணம் பற்றிய கோப்பு ஏதாவது தேவைப்பட்டால் இங்கே கேட்டால் வழங்குவேன்

ஆதவன், உங்களிடம் காப்புரிமம் அற்ற அல்லது நீங்களே எடுத்த நல்ல படங்கள் இருந்தால், அவற்றை நீங்களே பொதுவில் தரவேற்றலாம். உதவி தேவைப்படின் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 08:13, 14 ஏப்ரல் 2013 (UTC)

தலைப்பு[தொகு]

இக்கட்டுரையிணை யாழ்ப்பாணம் என்று பெயர் மாற்றலாமா? வழிமாற்றுக் கட்டுரையான யாழ்ப்பாணம் கட்டுரையை யாழ்ப்பாணம் (தொடர்புடைய பக்கம்) என வழிமாற்றலாம். --Anton (பேச்சு) 05:06, 14 ஏப்ரல் 2013 (UTC)

ஆமாம், அவ்வாறு செய்வது நல்லது.--Kanags \உரையாடுக 08:15, 14 ஏப்ரல் 2013 (UTC)

ஆம் தோழர் நீங்கள் கூறுவது சரி அப்படியே செய்யுங்கள்.--thaya (பேச்சு) 00:49, 15 ஏப்ரல் 2013 (UTC)

குழப்பம்[தொகு]

யாழ் நூலகத்தை எரியூட்டியது காவல் துறையா அல்லது தென்னிலங்கையில் இருந்து வந்த கும்பலா? இரு உசாத்துணைகளும் வெவ்வேறு தகவலல்களைத் தருகின்றன. --AntanO (பேச்சு) 01:45, 6 செப்டம்பர் 2018 (UTC)

ஆதாரமில்லாவிட்டால் எடுத்து விடுங்கள். இதனையும் மறந்து மன்னித்து விடுவோம்.--Kanags (பேச்சு) 07:37, 6 செப்டம்பர் 2018 (UTC)

I can not allow it to be removed from the record, Jaffna Library was burnt by the Mob came from Southern Sri Lanka with the support of the Gov at that time. It's well known fact to the world. Anton's partial review on this is highly disappointing, either he should know the fact before removing the post or should give up this responsible task.


Tamiledition (பேச்சு) 08:44, 6 செப்டம்பர் 2018 (UTC)

கட்டுரைத் தொகுப்பிற்கும் உசாத்துணைக்கும் தொடர்புள்ளதா? 2 வது உசாத்துணை நூலின் பக்கத்தைக் குறிப்பிடவில்லை. உசாத்துணை தென்னிலங்கையில் இருந்து வந்த கும்பல் தீ வைத்ததாகக் கூறவில்லையே? உண்மை எது பொய் எது என்பது ஒரு புறமிருக்க, ஒரு கலைக்களஞ்சியமாக கட்டுரையைத் தொகுப்பதுதானே முறை? --AntanO (பேச்சு) 20:23, 6 செப்டம்பர் 2018 (UTC)

AntonO does not know the purpose of this wikipedia, he is misleading the readers and manipulating the history. He should be warned on this my the management of Wikipedia.

Tamiledition (பேச்சு) 00:15, 8 செப்டம்பர் 2018 (UTC)

என்னுடைய கேள்விக்குப் பதில் அளிக்கமால், என்னைப் பற்றி குறைகூறுவதைவிட்டுவிட்டு, முறையான கலைக்களஞ்சியம் உருவாக்கத்தில் கவனம் செலுத்துவது நன்று. --AntanO (பேச்சு) 00:39, 8 செப்டம்பர் 2018 (UTC)
@AntanO: நூலக எரிப்பு தொடர்பான மேற்கோள்கள் சேர்த்திருக்கிறேன். இன்னும் தேவையென்றால் கூறுங்கள். மூலக் கட்டுரைக்கும் இணைப்புத் தந்திருக்கிறேன். யாழ்ப்பாணம் கட்டுரையில் சுருக்கமாகத் தான் எழுத முடியும். தென்னிலங்கை என்றால் அங்கு தமிழர்களும், சோனகர்களும் உள்ளார்கள் என்பது உண்மை. இதனால் குறிப்பிட்ட இனத்தைக் குறித்து மாற்றியிருக்கிறேன். இதைத்தான் நீங்கள் vague எனக் குறித்தீர்களா? குறிப்பாகச் சொன்னால் மேலும் திருத்த முடியும்.--Kanags (பேச்சு) 01:49, 8 செப்டம்பர் 2018 (UTC)
நன்றி. இப்போது சரியாகவுள்ளது. நம்பகமான உசாத்துணையையும் இணைத்துள்ளீர்கள். --AntanO (பேச்சு) 01:51, 8 செப்டம்பர் 2018 (UTC)
நன்றி. சரியான முறையில் எடுத்துக்கூறியிருந்தால் புதிய பயனருக்கு விக்கிப்பீடியா நடைமுறை விளங்கியிருக்கும். இவ்வாறான "உணர்வுபூர்வமான" தலைப்புகளில் புதியவர்களோ அல்லது அனுபவம் வாய்ந்தவர்களோ உணர்ச்சி மீறும் சந்தர்ப்பங்கள் வருவது இயற்கை. புதிய பயனர்களை அணைத்துச் செல்ல வேண்டுமென்றால், அவர்களுக்குத் தகுந்த முறையில் வழிகாட்ட வேண்டும். அதை விடுத்து, தடை செய்வது என்பதெல்லாம் அதிகம்-Kanags (பேச்சு) 02:14, 8 செப்டம்பர் 2018 (UTC)
நீங்கள் வழிகாட்டியிருக்கலாம். பழைய பயனராகிய நீங்களும் "இதனையும் மறந்து மன்னித்து விடுவோம்" என்றுதானே கூறினீர்கள். 6 செப்டம்பர் 2018 அன்றே காரணத்தைக் குறிப்பிட்டுவிட்டேன். இப்போதுதான் நீங்கள் புரிந்து கொண்டீர்கள். அந்தப்பயனர் புரிந்து கொள்ள முயலவில்லை. தடைசெய்தது பிழை என்றால், அது குறித்து குறித்த பக்கத்தில் உரையாடுங்கள். நன்றி. --AntanO (பேச்சு) 02:22, 8 செப்டம்பர் 2018 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:யாழ்ப்பாணம்&oldid=2574333" இலிருந்து மீள்விக்கப்பட்டது