பெந்தேகண்டி வெங்கடசுப்பையா
பெந்தேகண்டி வெங்கடசுப்பையா Pendekanti Venkatasubbaiah | |
---|---|
பீகார் ஆளுநர்களின் பட்டியல் | |
பதவியில் 15 மார்ச்சு 1985 – 25 பிப்ரவரி 1988 | |
முன்னையவர் | ஏ. ஆர். கிட்வாய் |
பின்னவர் | கோவிந்த் நரேன் சிங் |
கருநாடக ஆளுநர்களின் பட்டியல் | |
பதவியில் 26 பிப்ரவரி 1987 – 5 பிப்ரவரி 1990 | |
முன்னையவர் | அசோக்குநாத் பானர்ச்சி |
பின்னவர் | பானு பிரதாப் சிங் |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1957–1977 | |
முன்னையவர் | இராயசம் சேசகிரி ராவ் |
பின்னவர் | நீலம் சஞ்சீவ ரெட்டி |
பதவியில் 1977–1984 | |
முன்னையவர் | நீலம் சஞ்சீவ ரெட்டி |
பின்னவர் | மத்தூர் சுப்பா ரெட்டி |
தொகுதி | நந்தியால், ஆந்திரப் பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சஞ்சமாலா, பங்கனப்பள்ளி, கர்நூல் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (Now ஆந்திரப் பிரதேசம், இந்தியா) | 18 சூன் 1921
இறப்பு | 12 அக்டோபர் 1993சான்று தேவை] | (அகவை 72)[
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | கனகம்மா |
மூலம்: [1] |
பெந்தேகண்டி வெங்கடசுப்பையா (Pendekanti Venkatasubbaiah) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1921 ஆம் ஆண்டு முதல். 1993 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இவர் வாழ்ந்தார். 15 மார்ச் 1985 முதல் 25 பிப்ரவரி 1988 வரை பீகார் ஆளுநராகவும், 26 பிப்ரவரி 1988 முதல் 5 பிப்ரவரி 1990 வரை இந்தியாவின் கர்நாடகாவின் ஆளுநராகவும் இருந்தார் [1] மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் இந்திரா காந்தி மற்றும் ராசீவ் காந்தி அமைச்சரவையில் உள்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சராகவும் இருந்தார். [2] [3] [4]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]1921 ஆம் ஆண்டு சூன் மாதம் 18 ஆம் தேதியன்று பிரித்தானிய இந்தியாவின் மெட்ராசு மாகாணத்திலிருந்த பனகனப்பள்ளியின் பழங்கால சமத்தானத்தில் உள்ள சஞ்சமாலா என்ற கிராமத்தில் ஒரு வசதியான விவசாய குடும்பத்தில் பெந்தேகண்டி வெங்கடசுப்பையா பிறந்தார் .
பிற பணிகள்
[தொகு]வாசவி கல்வி அகாடமி என்ற ஓர் அமைப்பை நிறுவினார், [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "States of India since 1947". World Statesman. பார்க்கப்பட்ட நாள் 21 March 2018.
- ↑ "Governors Of Karnataka Since 1956". பார்க்கப்பட்ட நாள் 16 March 2012.
- ↑ Venkatasubbaiah Pendekanti Profile
- ↑ Pendekanti Venkatasubbaiah Profile from Lok Sabha Website பரணிடப்பட்டது 31 திசம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "ఆర్కైవ్ నకలు". Archived from the original on 2013-07-24. பார்க்கப்பட்ட நாள் 2013-06-30.