பெந்தேகண்டி வெங்கடசுப்பையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெந்தேகண்டி வெங்கடசுப்பையா
Pendekanti Venkatasubbaiah
பீகார் ஆளுநர்களின் பட்டியல்
பதவியில்
15 மார்ச்சு 1985 – 25 பிப்ரவரி 1988
முதலமைச்சர்பிந்தேசுவரி துபே
பகவத் ஜா ஆசாத்து
முன்னையவர்ஏ. ஆர். கிட்வாய்
பின்னவர்கோவிந்த் நரேன் சிங்
கருநாடக ஆளுநர்களின் பட்டியல்
பதவியில்
26 பிப்ரவரி 1987 – 5 பிப்ரவரி 1990
முன்னையவர்அசோக்குநாத் பானர்ச்சி
பின்னவர்பானு பிரதாப் சிங்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1957–1977
முன்னையவர்இராயசம் சேசகிரி ராவ்
பின்னவர்நீலம் சஞ்சீவ ரெட்டி
பதவியில்
1977–1984
முன்னையவர்நீலம் சஞ்சீவ ரெட்டி
பின்னவர்மத்தூர் சுப்பா ரெட்டி
தொகுதிநந்தியால், ஆந்திரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1921-06-18)18 சூன் 1921
சஞ்சமாலா, பங்கனப்பள்ளி, கர்நூல் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (Now ஆந்திரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு12 அக்டோபர் 1993(1993-10-12) (அகவை 72)[சான்று தேவை]
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்கனகம்மா
மூலம்: [1]

பெந்தேகண்டி வெங்கடசுப்பையா (Pendekanti Venkatasubbaiah) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1921 ஆம் ஆண்டு முதல். 1993 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இவர் வாழ்ந்தார். 15 மார்ச் 1985 முதல் 25 பிப்ரவரி 1988 வரை பீகார் ஆளுநராகவும், 26 பிப்ரவரி 1988 முதல் 5 பிப்ரவரி 1990 வரை இந்தியாவின் கர்நாடகாவின் ஆளுநராகவும் இருந்தார் [1] மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் இந்திரா காந்தி மற்றும் ராசீவ் காந்தி அமைச்சரவையில் உள்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சராகவும் இருந்தார். [2] [3] [4]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

1921 ஆம் ஆண்டு சூன் மாதம் 18 ஆம் தேதியன்று பிரித்தானிய இந்தியாவின் மெட்ராசு மாகாணத்திலிருந்த பனகனப்பள்ளியின் பழங்கால சமத்தானத்தில் உள்ள சஞ்சமாலா என்ற கிராமத்தில் ஒரு வசதியான விவசாய குடும்பத்தில் பெந்தேகண்டி வெங்கடசுப்பையா பிறந்தார் .

பிற பணிகள்[தொகு]

வாசவி கல்வி அகாடமி என்ற ஓர் அமைப்பை நிறுவினார், [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "States of India since 1947". World Statesman. பார்க்கப்பட்ட நாள் 21 March 2018.
  2. "Governors Of Karnataka Since 1956". பார்க்கப்பட்ட நாள் 16 March 2012.
  3. Venkatasubbaiah Pendekanti Profile
  4. Pendekanti Venkatasubbaiah Profile from Lok Sabha Website பரணிடப்பட்டது 31 திசம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம்
  5. "ఆర్కైవ్ నకలు". Archived from the original on 2013-07-24. பார்க்கப்பட்ட நாள் 2013-06-30.

புற இணைப்புகள்[தொகு]