பாஸ் (2006 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாஸ்
இயக்கம்வி. என்.ஆதித்யா
தயாரிப்புடி.சிவா பிரசாத் ரெட்டி
கதைசிந்தப்பள்ளி ரமணா (உரையாடல்கள்)
திரைக்கதைவி.என்.ஆதித்யா
இசைகல்யாணி மாலிக்
ஹரி ஆனந்த்
அனூப் ரூபன்ஸ்
(பின்னணி இசை)
நடிப்புஅக்கினேனி நாகார்ஜுனா
நயன்தாரா
பூனம் பஜ்வா
சிரேயா சரன்
ஒளிப்பதிவுசிவக் குமார்
படத்தொகுப்புமார்தண்ட் கே. வெங்கடேஷ்
கலையகம்காமாட்சி மூவிஸ்
வெளியீடுசெப்டம்பர் 27, 2006 (2006-09-27)
ஓட்டம்160 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

பாஸ் என்பது 2006 இல் வெளிவந்த காதல் அதிரடி படம் தெலுங்குத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை டி.சிவா பிரசாத் ரெட்டி இயக்கினார். காஸ்ஷி மூவிஸ் இத்திரைப்படத்தினைத் தயாரித்தனர்.

நாகார்ஜுனா அக்கினேனி, நயன்தாரா, பூனம் பாஜ்வா, ஸ்ரியா சரண் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு கல்யாணி மாலிக் மற்றும் ஹாரி ஆனந்த் ஆகியோர் இசையமைத்துள்ளனர். படத்திற்கான ஒளிப்பதிவை சிவா குமார்செய்தார். மார்தண்ட் கே.வெங்கடேஷ் இத்திரைப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படம் 27 செப்டம்பர் 2006 அன்று வெளியிடப்பட்டது. இப்படம் பாஸ் என்ற தலைப்பில் மலையாளத்திலும் , இந்தி மொழி பெயர்ப்பில் யே கைசா கர்ஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

ஒலிப்பதிவு[தொகு]

கல்யாண் கொடுரி மற்றும் ஹாரி ஆனந்த் ஆகியோர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். அனைத்து பாடல்களும் வணிக ரீதியாக புகழ் பெற்றன. ஆதித்யா மியூசிக் நிறுவனத்தில் இசை வெளியிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஸ்_(2006_திரைப்படம்)&oldid=3669117" இலிருந்து மீள்விக்கப்பட்டது