சலோனி அஸ்வினி
Appearance
சலோனி அஸ்வினி | |
---|---|
பிறப்பு | வந்தனா அஸ்வினி சூன் 1, 1977 உல்லாசநகர், மகாராட்டிரம், இந்தியா |
மற்ற பெயர்கள் | சலோனி |
பணி | நடிகை, வடிவழகி |
செயற்பாட்டுக் காலம் | 2003–தற்போது |
சலோனி அஸ்வினி (பிறப்பு ஜூன் 1, 1977 ) இந்திய திரைப்படத்துறை நடிகையும், வடிவழகியும் ஆவார். இவருடைய இயற்பெயர் வந்தனா அஸ்வினி என்பதாகும். கல்லூரி படிப்பிற்கு பிறகு பல்வேறு தொலைக்காட்சி விளம்பரங்களில் வடிவழகியாக நடித்திருந்தார். இந்தியில் தில் பர்தேசி ஹோ காயா என்ற படத்தில் 2003 இல் நடித்தார். இவருக்கு எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கிய மரியாத ராமண்ணா திரைப்படம் புகழ்பெற்றுத் தந்தது.
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2003 | தில் பர்தேசி ஹோ காயா | ருக்சா காண் | இந்தி | |
2005 | தனா 51 | லட்சுமி மகேஷ் சந்திரா | தெலுங்கு | |
ஒக்க ஊரிலோ | லலிதா | தெலுங்கு | ||
2006 | சுக்கல்லோ சந்துருடு | சாலினி | தெலுங்கு | |
ரேஹ்குசர் | நீஹா கபூர் | இந்தி | ||
கோகிலா | கோகிலா | தெலுங்கு | ||
சாவன்: தி லவ் சீசன் | காஜல் கபூர் | இந்தி | ||
பாஸ், ஐ லவ் யூ | தெலுங்கு | கௌரவ தோற்றம் | ||
2007 | மதுரை வீரன் | பிரியா மாயாண்டி | தமிழ் | |
2008 | புதிவன்ட | சாந்தி | கன்னடம் | |
2009 | துபாய் பாபு | கன்னடம் | ||
மாவீரன் (2011 திரைப்படம்) | தெலுங்கு | கௌரவ தோற்றம் | ||
2010 | மிஸ்டர்.தீர்த்தா | கன்னடம் | ||
மரியாத ராமண்ணா | அபர்ணா | தெலுங்கு | ||
2011 | தெலுங்கு அம்மாயி | பாலதிரிபுர சுந்தரி | தெலுங்கு | |
ராஜபாட்டை | தமிழ் | வில்லாதி வில்லன் படலுக்கு ஆடியவர் | ||
2012 | பாடிகாட் | ஸ்வாதி | தெலுங்கு | சிறந்த துணை நடிகைக்கான SIIMA விருது பரிந்துரை - சிறந்த துணை நடிகைக்கான பிலிம் பேர் விருது |
அதினாயகுடு | சிராவணி | தெலுங்கு | ||
2013 | லட்சுமி | கன்னடம் | ||
பெங்கி பிருகாலி | கன்னடம் | |||
பசவண்ணா | கன்னடம் | படப்பிடிப்பில்[1] | ||
2014 | ரேஸ் குர்ரம் | தெலுங்கு | படப்பிடிப்பில்[2] | |
ஜக்கி | கன்னடம் | படப்பிடிப்பில் |
ஆதாரம்
[தொகு]- ↑ http://newindianexpress.com/entertainment/கன்னடம்/Saloni-to-reunite-with-Uppi-for-Basavanna/2013/07/04/article1666021.ece
- ↑ "Saloni to pair up with Allu Arjun". 123தெலுங்கு.com. பார்க்கப்பட்ட நாள் August 10, 2013.
{{cite web}}
: Check|url=
value (help)[தொடர்பிழந்த இணைப்பு]