அனூப் ரூபன்ஸ்
Appearance
Anup Rubens | |
---|---|
Rubens in December 2017 | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | Enoch Rubens |
பிற பெயர்கள் | Anup Rubens |
பிறப்பு | 18 ஏப்ரல் 1980 ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா |
தொழில்(கள்) | இசையமைப்பாளர், இசைத் தயாரிப்பாளார், இசைத் தொகுப்பாளர், பாடகர் |
இசைக்கருவி(கள்) | விசைப்பலகை வயலின், புல்லாங்குழல், கித்தார் |
இசைத்துறையில் | 2004–தற்போது வரை |
அனூப் ரூபன்ஸ் (Anup Rubens) எனோக் ரூபன்ஸ் என்ற பெயரில் பிறந்த இவர் ஓர் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். அனூப் முக்கியமாக தெலுங்குத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். இவர் பிலிம்பேர் விருதுகள் மற்றும் ஆந்திரப் பிரதேச அரசு வழங்கிய நந்தி விருதுகளைப் பெற்றுள்ளார்.
சீதாராம கல்யாணம் (2018) கீதா (2019) நேனே ராஜூ நேனே மந்த்ரி (2017) கட்டமராயுடு (2017) கோபாலா கோபாலா (2015) டெம்பர் (2015) கௌதம் எஸ். எஸ். சி (2005) பிரேம காவாலி (2011) இஷ்க் (2012) சுகுமாருடு (2013) லௌக்கியம் (2014) மற்றும் மனம் (2014) போன்ற படங்கள் இவர் இசையமைத்தவைகளில் குறிப்பிடத்தக்கவை.