தனிகில்லா பரணி
Appearance
தனிகில்லா பரணி | |
---|---|
பிறப்பு | {{{date_of_birth}}} |
பணி | நடிகர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் |
துணை | துர்கா பவானி |
பிள்ளைகள் | மகா தேஜா |
தனிகில்லா பரணி(14 ஜுலை 1954 தெலுங்கானா, இந்தியா) இந்தியத் திரைப்பட நடிகர், திரைக்கதை எழுத்தாளர், உரையாடல் எழுத்தாளர், கவிஞர், நாடக நடிகர், நாடக ஆசிரியர் மற்றும் ஆந்திர திரைப்படத்துறை இயக்குனர். அவர் 750 க்கும் மேற்பட்ட படங்களில் (தமிழ், கன்னட மற்றும் இந்தி உட்பட) பணிபுரிந்தார்.[1] அவர் மூன்று ஆந்திர மாநில நந்தி விருதுகளைப் பெற்றுள்ளார்.[2]